Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

ராசிக்கேற்ற மிக அற்புதமான பண்பு குணங்களை…..!

$
0
0

ராசிக்கேற்ற மிக அற்புதமான பண்பு குணங்களை…..!

 நமது பிறப்பின் அடிப்படையில் 27 நட்சத்திரங்களும்,4 வகை பாதங்களைக் கொண்டுள்ளதாக ஜோதிடம் கூறுகின்றது. ஆகமொத்தம் 108 அதாவது, 27×4=108] நற்பண்புகளை அவரவர் ஒவ்வொரு ராசிக்கேற்ப கொண்டு உள்ளதாகவும் ஜோதிடம் கூறுகின்றது. அவை 12  வகை ராசி பலனாகவும்  பிரிக்கப்படுகிறது. அதுவே 12 வகையான இராசி மண்டலமாகும்.

 அவை: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

 ஒவ்வொரு இராசி மண்டலத்திற்கேற்ப உள்ள நபர்கள் மிகவும் தனித்துவம் மிக்க சிறப்பு வாய்ந்த நபர்களாகக் கருதப் படுகின்றீர்கள். அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ராசிக்கேற்ற மிக அற்புதமான பண்பு குணங்களை…..!

மேஷம் :

  1. வைராக்கியம் (Assertiveness)
  2. தேசநலன் (Citizenship)
  3. நிறைவேற்றல் (Chivalry)
  4. துணிச்சல்(Courage)
  1. கீழ்படிதல் (Obedience)
  2. வெளிப்படை (Openness)
  3. ஒழுங்குமுறை(Order)
  1. ஏற்றுக்கொள்ளல் (Acceptance)
  2. ஆன்மிகம். (Spirituality)

 மேஷ ராசி மண்டலமானது, ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்.

ரிஷபம் :

  1. கருணை(Mercy)
  1. இரக்கம் (Compassion)
  2. காரணம் அறிதல் (Consideration)
  3. அக்கறையுடன் (Mindfulness)
  4. பெருந்தன்மை (Endurance)
  5. பண்புடைமை(Piety)
  1. அஹிம்சை(Non-violence)
  1. துணையாக (Subsidiarity)
  2. சகிப்புத்தன்மை. (Tolerance)

ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்.

மிதுனம் :

  1. ஆர்வம்(Curiosity)
  1. நெகிழ்வுத்தன்மை (Flexibility)
  2. நகைச்சுவை(Humor)
  1. படைப்புக்கலை (Inventiveness)
  2. வழிமுறை(Logic)
  1. எழுத்து கற்றல் (Philomathy)
  2. காரணம்(Reason)
  1. தந்திரம் (Tactfulness)
  2. புரிந்து கொள்ளுதல். (Understanding)

மிதுன ராசி மண்டலமானது, நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.

கடகம் :

  1. பிறர் நலம் பேணல் ( Altruism )
  2. நன்மை செய்தல் (Benevolence)
  3. அறம்(Charity)
  1. உதவுதல்(Helpfulness)
  1. தயாராக இருப்பது (Readiness)
  2. ஞாபகம் வைத்தல் (Remembrance)
  3. தொண்டு செய்தல் (Service)
  4. ஞாபகசக்தி (Tenacity)
  5. மன்னித்தல். (Forgiveness)

கடகராசி மண்டலமானது, ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.

சிம்மம் :

  1. வாக்குறுதி (Commitment)
  2. ஒத்துழைப்பு (Cooperativeness)
  3. சுதந்திரம்(Freedom)
  1. ஒருங்கிணைத்தல் (Integrity)
  2. பொறுப்பு (Responsibility)
  3. ஒற்றுமை(Unity)
  1. தயாள குணம் (Generosity)
  2. இனிமை(Kindness)
  1. பகிர்தல். (Sharing)

சிம்ம ராசி மண்டலமானது, தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.

கன்னி :

  1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
  2. அருள்(Charisma)
  1. தனித்திருத்தல் (Detachment)
  2. சுதந்திர நிலை (Independent)
  3. தனிநபர் உரிமை (Individualism)
  4. தூய்மை(Purity)
  1. உண்மை(Sincerity)
  1. ஸ்திரத்தன்மை (Stability)
  2. நல்லொழுக்கம்.(Virtue ethics)

கன்னி ராசி மண்டலமானது, தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.

துலாம் :

  1. சமநிலை காத்தல் (Balance)
  2. பாரபட்சமின்மை (Candor)
  3. மனஉணர்வு (Conscientiousness)
  4. மன சமநிலை (Equanimity)
  5. நியாயம்(Fairness)
  1. நடுநிலையாக (Impartiality)
  2. நீதி(Justice)
  1. நன்னெறி(Morality)
  1. நேர்மை. (Honesty)

துலா ராசி மண்டலமானது, சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.

விருட்சிகம் :

  1. கவனம்(Attention)
  1. விழிப்புணர்வு(Awareness)
  1. எச்சரிக்கை (Cautiousness)
  2. சீரிய யோசனை (Consideration)
  3. பகுத்தரிதல் (Discernment)
  4. உள் உணர்வு (Intuition)
  5. சிந்தனை மிகுதல் (Thoughtfulness)
  6. கண்காணிப்பு (Vigilence)
  7. அறிவுநுட்பம். (Wisdom)

விருட்சக ராசி மண்டலமானது, நிணநீர்  மண்டலத்தின் ஆதாரமாகும்.

தனுசு :

  1. லட்சியம்(Ambition)
  1. திடமான நோக்கம் (Determination)
  2. உழைப்பை நேசிப்பது (Diligence)
  3. நம்பிக்கை (Faithfulness)
  4. விடாமுயற்சி (Persistence)
  5. சாத்தியமாக்கும் திறன் (Potential)
  1. நம்பிக்கைக்குரிய நபர் (Trustworthiness)
  2. உறுதி(Confidence)
  1. ஊக்கத்துடன் முயற்சி. (Perseverance)

தனுசு ராசி மண்டலமானது, எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.

மகரம்:

  1. கண்ணியம் (Diginity)
  2. சாந்த குணம் (Gentleness)
  3. அடக்கம் (Moderation)
  4. அமைதி (Peacefulness)
  5. சாதுவான (Meekness)
  6. மீளும் தன்மை (Resilience)
  7. மௌனம்(Silence)
  1. பொறுமை(Patience)
  1. செழுமை.(Wealth)

மகர ராசி மண்டலமானது, நாளமுள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.

கும்பம் :

  1. சுய அதிகாரம் (Autonomy)
  2. திருப்தி (Contentment)
  3. மரியாதை(Honor)
  1. மதிப்பு (Respectfulness)
  2. கட்டுப்படுத்துதல் (Restraint)
  3. பொது கட்டுப்பாடு (Solidarity)
  4. புலனடக்கம்(Chasity)
  1. தற்சார்பு(Self Reliance)
  1. சுயமரியாதை.(Self-Respect)

கும்ப ராசி மண்டலமானது, நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.

மீனம் :

  1. உருவாக்கும் கலை (Creativity)
  2. சார்ந்திருத்தல் (Dependability)
  3. முன்னறிவு (Foresight)
  4. நற்குணம்(Goodness)
  1. சந்தோஷம் (Happiness)
  2. ஞானம்(Knowledge)
  1. நேர்மறை சிந்தனை (Optimism)
  2. முன்யோசனை (Prudence)
  3. விருந்தோம்பல். (Hospitality)

மீன ராசி மண்டலமானது, இரத்த ஓட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.

 

The post ராசிக்கேற்ற மிக அற்புதமான பண்பு குணங்களை…..! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>