Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

தன்வந்திரி பீடத்தில் 06.07.2017 அன்று திரிபுர பைரவி ஹோமம்!

$
0
0

தன்வந்திரி பீடத்தில் வருகிற 06.07.2017  வியாழக்கிழமை திரிபுர பைரவி ஹோமத்துடன்

 ஸ்ரீ குரு பகவான் ஹோமம்.

தன்வந்திரி பீடத்தில் 06.07.2017 அன்று திரிபுர பைரவி ஹோமம்!

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், யக்ஞபுருஷர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி வருகிற 06.07.2017 வியாழக் கிழமை காலை 10.00 மணியளவில் குரு வாரத்தை முன்னிட்டும் நடைபெறவுள்ள குருபெயர்ச்சியை முன்னிட்டும் குரு பகவான் அருளால் பொன் ஆபரணங்கள் சேரவும், உயர்ந்த மனிதனாக இருக்கவும், திரைப்பட வாய்ப்பு கிடைக்கவும், பொருளாதாரத்தில்உயரவும், அரசியலிலும், அரசு, தனியார் வேளையில் பதவி உயர்வு கிடைக்கவும், மேலும் பல நற்காரியுங்களில் வெட்றி பெறவும் திரிபுர பைரவி ஹோமத்துடன் ஸ்ரீ குரு பகவான் ஹோமம். நடைபெறவுள்ளது.

பொன்னவன் என்ற வார்த்தைக்கு ஒப்பு இவ்வித அம்பிதை அனேக பொன் ஆபரணங்களுக்கு தலைவி என்பதால்  உத்தியோக மேன்மை கோவில் கட்டுதல் குளம் வெட்டுதல் பல புண்ணிய காரியங்கள்  செய்தல்   சமூகத்தில் ஒருபெரிய மனிதராக ஆகுதல், தன் முயற்ச்சியின் மூலம் சினிமா பட நாடக வாய்ப்பும் நடிப்பதும், கற்பனைக்கு எட்டாத சிலநல்ல  காரியங்களுக்கு சிறப்பு ஏற்படல் தனி மனித ஒழுக்கம் மேன்மை, வாகனம் விற்பனை, வீடு விற்பனை கல்லூரி நடத்துதல்  மூலம் நல்ல நெறியான வாழ்க்கையும், பொருளாதரத்தில் மதிப்பும் மந்திரி பதவிகளும் உண்டாகும், அரசியல், மாதஇதழ் நடத்தும் யோகங்களும் முற்பிறவி பாவம் போகவும். அறிய கண்டு பிடிப்பும், வான் வெளி ஆராய்ச்சிகள் வெற்றியும், வெளிநாடு வெளியூர் பயண சிறப்பும் ஏற்படும், குடும்பத்துடன் சேர்ந்து வாழும் தன்மையை ஏற்படுத்தும், புகழ்,கௌரவும், அந்தஸ்து உயரும் என்கிறார் முரளிதர ஸ்வாமிகள். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

 தீராத வியாதிக்குக்கூட மருத்துவர்களைச் சந்தித்து மருந்து வாங்கி நிவாரணம் பெற்று விடலாம். ஆனால், திருஷ்டி என்கிற கொடூர நோய்க்கு உள்ளாகநேர்ந்து விட்டால், அவ்வளவுதான்! சொத்து, சுகம், நிம்மதி, அன்பு & இப்படி எதுவுமே நம்மிடம் தங்காது. காரணம் & இது கலி காலம். ஒருவரது முன்னேற்றம்இன்னொருவரது முன்னேற்றத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கருதுகிற காலம் இது. போட்டியும் பொறாமையும் தலை விரித்து ஆடுகின்றன.

 எனவே, ஒவ்வொருவரும் தங்களுக்குள்ள திருஷ்டியை அவ்வப்போது கழித்துக் கட்டுவது நல்லது. வீடுகளில் வசிப்பவர்கள் ஆரத்தி சுற்றுதல், எலுமிச்சம்பழம் உடைத்தல், பூசணிக்காய் உடைத்தல் போன்றவற்றை அடிக்கடி நிகழ்த்துவது திருஷ்டி கழிப்பதற்குத்தான். அதே சமயம் வாலாஜாஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் திருஷ்டி கழிக்கும் பிரமாண்ட ஹோமங்கள் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க அடிக்கடி நடந்து வருகின்றன. திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு தங்கள் திருஷ்டி அகலப் பெற்று வாழ்வில் பல முன்னேற்றங்களை அடைந்து வருகிறார்கள்.

 

மேலும் விபரங்களுக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பிடம்

கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,

வாலாஜாபேட்டை – 632513., வேலூர் மாவட்டம்

அலைபேசி : 9443330203/ 8124516666

The post தன்வந்திரி பீடத்தில் 06.07.2017 அன்று திரிபுர பைரவி ஹோமம்! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>