Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

ஆடி மாதம் 30ஆம் நாள் ஸ்ரீ மகா சண்டி ஹோமம்

$
0
0

ஆடி மாதம் 30ஆம் நாள்

ஸ்ரீ மகா சண்டி ஹோமம்

 நிகழும் ஸ்வஸ்திஸ்ரீ ஹெவிளம்பி வருடம் ஆடி மாதம் 30ஆம் நாள், செவ்வாய்க்கிழமை, அஷ்டமி திதி, கிருத்திகை நட்சத்திரம், [15.08.2017] கூடிய சுபயோக சுபதினத்தில், உலக மக்கள் யாவரும் எவ்விதமான நோய்களின்றி ஆரோக்கியமாக வாழவும், எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி ஐஸ்வர்யங்கள் பெருகி, மனநிம்மதியோடு நிறைவான வாழ்வு பெறவேண்டும் என்ற எண்ணத்தில் அம்பாளுக்கு உகந்த ஆடி செவ்வல் நாளன்று, ஸ்ரீ மகா சண்டி ஹோமம் சென்னை, மடிப்பாக்கம், சதாசிவம் நகரில் அமைந்துள்ள லட்சுமி கோவிந்தராஜன் கல்சுரல் மஹால் என்னும் இடத்தில் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

 ஆஸ்திக அன்பர்கள் யாவரும் இந்த வைபத்தில் கலந்து கொண்டு தங்களால் இயன்ற பொருளுதவி / பண உதவி செய்து எல்லாம் வல்ல அதிபராசக்தியாய் விளங்கும் ஸ்ரீ காமாட்சி அம்பாளின் அருளை பெறுமாறு வேண்டிக் கொள்கிறோம்.

சங்கல்பம் செய்து கொள்ள விரும்புவோர் Rs.500/-   செலுத்தி ரசித்து பெற்றுக்கொள்ளவும்.

மகா சண்டி ஹோமத்தில் பங்கு பெற்றால் கிடைக்கும் நன்மைகள்

  • குழந்தை பாக்கியத்தில் உள்ள தடைகள் விலகும்.

  •  திருமணத் தடைகள் விலகும்.

  • உத்தியோகத்திலும் வியாபாரத்திலும் நன்மைகள் பெருகும்.

  • பண கஷ்டங்கள் விலகி அஷ்டலக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கும்.

  • எல்லா நோய்களும் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும்.

  • வேண்டும் வரன்கள் யாவும் அம்பிகையின் அருளால் சித்தியாகும்.

நிகழ்ச்சி நிரல் நாள்

காலை 5.00  மணிக்கு அனுக்நை, விக்னேஸ்வர பூஜை, ரக்ஷா பந்தனம்
காலை 6.00  மணிக்கு கலச பிரதிஷடை , ஸ்ரீ சக்ரா மகா மேரு பூஜை
காலை 7.30  மணிக்கு ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஹோமம், ஸ்ரீ சத்ரு ஸம்ஹர சுப்பிரமணியர் ஜபம் / ஹோமம்
காலை 10.00 மணிக்கு ஸ்ரீ துர்காசப்தசதி பாராயண, ஜப, ஸ்ரீ சண்டி நவாக்ஷ்ரி ஹோமம்
காலை 1.00  மணிக்கு மகா பூர்ணாஹுதி
காலை 2.00  மணிக்கு கலச அபிஷேகம், தீபாராதனை, மஹாப்ரசாத விநியோகம்

தொடர்புக்கு

கார்த்திக் விஸ்வநாதன்: 9003267533
A. சிவகுமார்  : 9840329441
அரவிந்த்        : 9003267588

 

The post ஆடி மாதம் 30ஆம் நாள் ஸ்ரீ மகா சண்டி ஹோமம் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>