இன்றைய ஆன்மீக நிகழ்வுகள்
(Today Devotional Events)
-
காலை 8 மணி: வைகாசி பிரமோற்சவம், தங்க பல்லக்கு, யாளி வாகனம், வரதராஜபெருமாள் கோயில், காஞ்சிபுரம்.
-
வைகாசி விசாகம், கேடயம் மங்களகிரி, கந்தப்பொடி வசந்தம், சுப்பிரமணிய சுவாமி கோயில், குமரக்கோட்டம், காஞ்சிபுரம்.
-
மண்டல அபிஷேகம், துலுக்கானத்தம்மன் கோயில், சிறுவாக்கம், வாலாஜாபாத்.
-
மாலை 4 மணி: இலவச தியான பயிற்சி, பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், வடிவேல்நகர் முதல்தெரு, கலெக்டர் அலுவலகம் அருகில், காஞ்சிபுரம்.
-
மாலை 4.30 மணி: நித்ய பிரதோஷ சிறப்பு வழிபாடு, கச்சபேஸ்வரர் கோயில், காஞ்சிபுரம்.
-
நித்ய பிரதோஷ சிறப்பு வழிபாடு, ஏகாம்பரநாதர் கோயில், காஞ்சிபுரம்.
-
மண்டல அபிஷேகம், வலம்புரி விநாயகர் கோயில், வள்ளலார் நகர், மாடம்பாக்கம்.
-
மண்டல அபிஷேகம், முத்தாலம்மன் கோயில், முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம்.
மாலை 4 மணி: இலவச தியான பயிற்சி, பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், வடிவேல் நகர் முதல்தெரு, கலெக்டர் அலுவலகம் அருகில், காஞ்சிபுரம்.
-
மாலை30 மணி: நித்ய பிரதோஷ சிறப்பு வழிபாடு, கச்சபேஸ்வரர் கோயில், காஞ்சிபுரம்.
நித்ய பிரதோஷ சிறப்பு வழிபாடு, ஏகாம்பரநாதர் கோயில், காஞ்சிபுரம்.
-
மாலை 5 மணி: மண்டல அபிஷேகம், கங்கை அம்மன் கோயில், கலிவந்தப்பட்டு கிராமம், மறைமலைநகர்.
-
6 மணி: மண்டல அபிஷேகம், குபேர விநாயகர் கோயில், ஓரிக்கை, காஞ்சிபுரம்.
-
மண்டல அபிஷேகம், கருக்காத்தம்மன் கோயில், மாமல்லபுரம்.
-
மண்டல அபிஷேகம், சுயம்பு கோலாட்சியம்மன் கோயில், கிளாம்பாக்கம் கிராமம், ஊரப்பாக்கம்.
-
மண்டல அபிஷேகம், மல்லிகேஸ்வரர் கோயில், மகாலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.
-
மண்டல அபிஷேகம், வனசுந்தரேஸ்வரர் கோயில், மானாமதி, உத்திரமேரூர்.
-
மண்டல அபிஷேகம், மல்லிகார்ஜூமேனஸ்வரர், மல்லிகா புவனேஸ்வரர் கோயில், தாமல்வார் தெரு, காஞ்சிபுரம்.
-
மண்டல அபிஷேகம், ஆகாய கன்னியம்மன் கோயில், காவலான்கேட், காஞ்சிபுரம்.
The post இன்றைய ஆன்மீக நிகழ்வுகள் Today Devotional Events appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.