வேலூர் மாவட்டம் வாலாஜப்பேட்டை அடுத்த கீழ்புதுபேட்டையில் தன்வந்திரி பீடம் அமைந்துள்ளது. தன்வந்திரி பிடத்தில் நாள்தோறும் யாகம் நடைபெற்று கொண்டியிருக்கிறது. இந்த யாகம் கடந்த 12 ஆண்டுகளாக அணையாமல் எறிந்து கொண்டியிருக்கிறது. பக்தர்கள் ஸ்ரீ முரளிதர சுவாமிகளை அணுகி பின்வரும் யாகத்தை செய்து அதன் பலனை பெறலாம்.
யாகமும் அதன் பலனும்:
1.கார்ய சித்திக்கு – கணபதி யாகம்.
2.க்ரஹ ப்ரீதிக்கு – நவக்ரஹ யாகம்.
3.ஐஸ்வர்யத்துக்கும்,தனப்ராப்திக்கும் – மஹா லக்ஷ்மி யாகம்.
4.ஆயுள் விருத்திக்கு – அமிருத முருத்யுஞ்ஜய யாகம்.
5.ஆரோக்யமான வாழ்விற்கு – ஆயுர்தேவதா,மற்றும் ஆயுஷ்ய ஹோமம்.
6.சத்ரு உபாதைகள் நீங்க – சுதர்சன யாகம் மற்றும் சத்ரு சம்ஹாரயாகம்.
7.கல்விக்கு – மஹா சரஸ்வதி யாகம், மற்றும் ஹயக்ரீவர் யாகம்.
8.செய்வினை, மாந்ரீக வினை நீங்க – ப்ரத்யங்கிரா மற்றும் சூலினி யாகம்.
9.சகல கார்ய வெற்றிக்கு – மஹா சண்டி யாகம்.
10.பித்ரு தோஷம் நீங்க – தில ஹோமம் நாக தோஷம் நீங்க – சர்ப சாந்தி.
11.திருமண தடை நீங்க – ஹரித்ரா கணபதி யாகம்.
12.ஆசைகள் பூர்த்தி அடைய – வாஞ்சா கல்ப கணபதி யாகம்.
13.புத்ர சந்தானம் கிடைக்க – புத்ர காமேஷ்டி யாகம்.
14.சகல தோஷமும் நீங்கி நலமடைய – ஸ்ரீ ருத்ர யாகம்.
15.அம்பிகை அருள் பரிபூர்ணமாக கிடைக்க – ஸ்ரீ வித்யா யாகம்.
16.ஆபத்து,விபத்துகள் அகல – அஸ்த்ர ஹோமம்.
CONTACT DETAILS:
Sri Muralidara Swamigal
Phone: 94433 30203
Sri Danvantri Arogya Peedam
Danvantri Nagar, Kilpudupet,
Walajapet 632513,
Vellore District.
Phones: 91-4172-230033, 292133, 292433,
E-mail: danvantripeedam@gmail.com
The post எந்தெந்த யாகத்தினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? appeared first on SWASTHIKTV.COM.