Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

உங்கள் swasthikTV.com யில் திரு வாமனன் சேஷாத்ரி வழங்கும் தாந்த்ரீக பரிகாரங்கள்

$
0
0

உங்கள் swasthikTV.com யில் திரு வாமனன் சேஷாத்ரி வழங்கும் தாந்த்ரீக பரிகாரங்கள்

  வரும் செப்டம்பர் 30-ம் தேதி 01.00pm மணி முதல் இணையதள தொலைக்காட்சியான Swasthiktv.com ல் அன்பர்களின் பிரச்சனைகளுக்கு பரிகாரங்கள் வழங்க இருக்கிறோம். அன்பர்கள் ஒவ்வொருவரின் இரண்டு கேள்விகளுக்கு பதில் கூறப்படும். தங்களுடைய கேள்விகளை ‘தாந்த்ரீக பரிகாரங்கள்’ என தலைப்பிட்டு, பெயர்,பிறந்த நேரம்,பிறந்த ஊர், பிறந்த நேரம் குறிப்பிட்டு, இணைய தளத்திற்கு அனுப்பவும்.  அல்லது www.facebook.com/swasthiktv யின் முகநூல் பக்கத்திற்கு அனுப்பவும். கருத்து பெட்டியிலும் அனுப்பலாம். தலைப்பு மிக முக்கியம். பதில்களை Swasthiktv.com ல் கண்டு தெளிவு பெறலாம்.

தற்கால சூழ்நிலையில், பண பற்றாக்குறை, குடும்ப அமைதியின்மை, உடல் சோர்வு, உடல் நலமின்மை, எல்லாவித மருந்துகள்,மருத்துவமும் செய்தும் உடலில் முன்னேற்றமின்மை போன்ற அனைத்தையும் போக்க வல்லவை யோக கலையும், முத்ர கலையும் ஆகும். பலரின் வேகமான வாழ்க்கை முறை சூழல்களால் மேற்கண்ட யோகாசன பயிற்சி மற்றும் மூச்சு பயிற்சிகள் செய்ய முடிவதில்லை. வைராக்கியத்துடன் ஆரம்பித்தாலும் ஒரு சில நாட்கள் செய்து பின் நிறுத்தி விடுகின்றனர். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, உங்கள் அனைவருக்கும் மேற்கண்ட அனைத்து தொல்லைகளையும் போக்க வல்ல முத்திரை பயிற்சியை வழங்க உள்ளோம். நூற்றி ஐம்பது நபர்களுக்கு மட்டும் அனுமதி. எவ்வித கட்டணமும் இல்லை. நேரிடையாக வந்து முன்பதிவு டோக்கன் வாங்கி செல்வது அவசியம். இம்மாதம் இருபத்தி நான்காம் நாள்,ஞாயிறன்று, சென்னை மேற்கு மாம்பலத்தில் மாலை ஆறு முதல் எட்டு மணி வரை நடத்த எண்ணம்.

vamanan

மிக சுலபமான இந்த முத்திரை பயிற்சியை எங்கிருந்து வேண்டுமானாலும் செய்யலாம். எளிதானது மட்டுமல்ல. மிகுந்த சக்தி வாய்ந்ததும் ,உடனடி பலன் தரக்கூடிய ஒன்றும் ஆகும். மூட்டு, முதுகு, கழுத்து வலிகள், ஆஸ்துமா, குழந்தையின்மை, பண பற்றாக்குறை, பயம், தேவையற்ற படபடப்பு, மன அமைதியின்மை, மூலம், பசியின்மை, தூக்கமின்மை, கோபம், நெஞ்சு வலி, சக்கரை வியாதி, இரத்த அழுத்தம், பெண்களுக்கு உண்டாகும் வியாதிகள், வாயு கோளாறு, உடல் பருமன், கல்வியில் தேர்ச்சி, வேலை கிடைக்க, கண் பார்வை, கிட்னி வியாதிகள், காது கோளாறுகள், முடி உதிர்தல் நிற்க போன்ற பல் வேறு பிரச்சைனைகளுக்குரிய, ஒரு நாளில் இருவது நிமிடம் செய்தாலே, நல்ல பலனை கொடுக்க கூடிய தெய்வீக முத்திரைகள் கற்று கொடுக்கப்படும். வருவோர் ஒரு நோட்டு புத்தகம் மற்றும் பேணா கொண்டு வந்தால் போதுமானது.

இவற்றை, தாங்கள் கற்று கொண்டது மட்டுமின்றி, தங்களை சுற்றியுள்ள உங்கள் உற்றார் உறவினருக்கு கற்று கொடுத்து அவர்கள் வாழ்வை மேன்மையுற செய்வீர்களேயானால் மகிழ்ச்சியுறுவேன்.

குறிப்பு : முன்பதிவு அவசியம் என்பதை நினைவில் கொள்க. வெளியூர் அன்பர்கள், தபாலில் டோக்கன் பெற்று கொண்டு கலந்து கொள்ளவும். மேற்தகவல்கள்  பெற தொலைபேசியில் அழைக்கவும்.


+919840130156 / +918754402857 

http://www.yantramantratantra.com/

For Details and news updates contact:

 Send Your Feedback at : editor@swasthiktv.com

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

The post உங்கள் swasthikTV.com யில் திரு வாமனன் சேஷாத்ரி வழங்கும் தாந்த்ரீக பரிகாரங்கள் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles