Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

சகல காரிய சித்திக்கான கணபதி மந்திரங்கள்

$
0
0

 கொடிய துன்பங்களை வேரறுப்பவர், பொருள் பற்றைத் தணிவிப்பவர், வானுலகிற்கும் மண்ணுலகிற்கும் தலைவர். இத்தன்மையினரான விநாயகரைப் பணிந்து வணங்கினால் நன்மை பல பெற்று வாழலாம். எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும் அது எவ்விதத் தடையும் இல்லாமல் முற்றுப்பெற விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிப்பது நமது வழக்கம்.எல்லாவிதத் தடைகளும் இடையூறுகளும் நீங்கவும், மறைந்து போகவும் வெள்ளை நிற உடையணிந்து கொண்டிருப்பவரும் நான்கு கரங்களை உடையவரும் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளும், நிலவைப் போன்ற தன்மையுடையவரும், எப்பொழுதும் ஆனந்தமயமாக அருட்காட்சியளிக்கும் விநாயகரைத் தியானிப்போம்.

  யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன். பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும். இது விஷ்ணு சகஸ்ரநாமத்தில் உள்ளது.

விநாயகனே வெவ்வினையை வேர் அறுக்க வல்லான்:
விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில் பணியின் கனிந்து

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்

ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்

கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்

உமாஸுதம் சோக வினாச காரணம்

நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

ஸ்ரீவல்லப மஹா கணபதி மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வர

வரத சர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா

தன ஆகர்ஷண கணபதி மந்திரம்

ஓம் க்லாம் க்லீம் கம் கணபதயே வரவரத மம தன

தான்ய சம்ருத்திம் தேஹி தேஹி ஸ்வாஹா

வ்ராத கணபதி மந்திரம்

ஓம் நமோ வ்ராத பதயே நமோ கணபதயே நம:

ப்ரமதபதயே நமஸ்தேஸ்து லம்போதராய

ஏகதந்தாய விக்னவிநாசினே சிவ சுதாய

வரத மூர்த்தயே நமோ நம:

சக்தி விநாயக மந்திரம்

ஓம் ஹ்ரீம் க்ரீம் கணபதயே நம:

விநாயகர் காயத்ரி

ஓம் தத்புருஷாய வித்மஹே;

 வக்ரதுண்டாய தீமஹி

தன்னோ தந்தி:  ப்ரசோதயாத்

ஸ்ரீலட்சுமி கணபதி மந்திரம்

ஓம் ஸ்ரீம்கம் சௌம்யாய லட்சுமி கணபதயே

வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா

சர்வ வித்யா கணபதி மந்திரம்

ஐம் ப்ளூம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே

வர வரத ஐம் ப்ளூம் சர்வ வித்யாம் தேஹி ஸ்வாஹா

செய்யும் காரியங்களில் தடைகள் விலக

மஹா கணபதிர் புத்தி ப்ரிய: ஷிப்ர ப்ரஸாதத ந

ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமாபுத்ரோஸ்க நாஸந;

ஸ்ரீமஹா கணேச த்யானம்

கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே

கவிம் கவீனா முபம ச்ரவஸ்தமம்

ஜ்யேஷ்ட்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத

ஆன : ச்ருண்வன்னூதிபி : ஸீத ஸாதனம்

சுக்லாம்பர தரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்

ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே

கஜாநநம் பூத கணாதி ஸேவிதம்

கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்

உமாஸுதம் சோக விநாச காரணம்

நமாமி விக்நேச்வர பாத பங்கஜம்

அகஜானன பத்மார்க்கம் கஜானனம் அஹர்நிசம்

அனேகதம் தம் பக்தானாம் ஏக தந்தம் உபாஸ்மஹே

வக்ர துண்ட மஹாகாய சூர்யகோடி ஸமப்ரப

அவிக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா

மூக்ஷ?க வாஹந மோதக ஹஸ்த

சாமர கர்ண விலம்பித ஸுத்ர

வாமந ரூப மஹேச்வர புத்ர

விக்ந விநாயக பாத நமஸ்தே

களத் தாள கண்டம் மிலத் ப்ருங்க ஷண்டம்

சலத் சாரு கண்டம் ஜகத்ராண சௌண்டம்

லஸத் தான கண்டம் விபத்பங்க சண்டம்

சிவ ப்ரேம பிண்டம் பஜே வக்ர துண்டம்

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

The post சகல காரிய சித்திக்கான கணபதி மந்திரங்கள் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>