தேவை: பெரியநெல்லிக்காய்– 2 புதினா–ஒருகைப்பிடிஅளவுஇஞ்சி–ஒருசிறியதுண்டு ஊறவைத்தபாதாம்பிசின்–அரைடீஸ்பூன் தண்ணீர்– 200 மில்லி தேன்–ஒருடேபிள்ஸ்பூன் (அ) வெல்லத்தூள்–ஒருடேபிள்ஸ்பூன்.
செய்முறை: ஒருமிக்ஸிஜாரில்கொட்டைநீக்கியநெல்லிக்காய், புதினாமற்றும்தோல்சீவியஇஞ்சி, தண்ணீர்சேர்த்துநன்குஅரைத்துவடிகட்டிஅதனுடன்தேன் (அ) வெல்லத்தூள்மற்றும்ஊறவைத்தபாதாம்பிசின்சேர்த்துப்பருகவும்.
பயன்: இதுஒருநல்லபசிதூண்டிமற்றும்செரிமானசர்பத். உடல்சூட்டைத்தணித்து, நோய்எதிர்பாற்றலைஅதிகரிக்கும். வைட்டமின்சிஅதிகம்நிறைந்தநெல்லிமற்றும்புதினாவின்வைட்டமின்ஏகூட்டணிசேரும்போதுஉடலின்செல்களைப்புதுப்பிக்கும். வளரும்குழந்தைகள்முதல்பெரியவர்கள்வரைவாரம்மூன்றுமுறைஇதைப்பருகலாம்.
The post நெல்லி புதினா சர்பத் appeared first on SwasthikTv.