மூலவர் : காடுஹனுமந்தராயசுவாமி
பழமை : 500 வருடங்களுக்குள்
ஊர் : தாராபுரம்
மாவட்டம் : திருப்பூர்
திருவிழா: அனுமன்ஜெயந்தி, ராமநவமி, வைகுண்டஏகாதசி.
தலசிறப்பு:
காடுஹனுமந்தராயசுவாமிஏழுஅடிஉயரம், மூன்றுஅடிஅகலத்துடன்உள்ளார். இடுப்பில்சலங்கைகள்கட்டப்பட்டுள்ளன. வலதுஇடுப்பில்கத்தியும், கழுத்தில்சுதர்சனசாளக்கிராமமாலைகளும்காணப்படுகிறது. வலதுகைஅபயஹஸ்தமாகவும், இடதுகைசவுகந்திகாமலர்ஏந்தியநிலையிலும்உள்ளது. முகம்வடகிழக்குதிசைநோக்கியும், பாதங்கள்வடக்குநோக்கியும்உள்ளன. கிரீடத்தின்பின்புறத்தில்பட்டாகத்திஇருக்கிறது. முகத்தின்வலதுபுறம்சக்கரமும்இடதுபுறம்சங்கும்உள்ளன. வாலில்மூன்றுமணிகள்உள்ளன.
பொதுதகவல்:
இங்குள்ளலட்மிநரசிம்மர்வெகுநாட்களாககாவிரியும், பவானியும்சங்கமமாகும்கூடுதுறையில்தண்ணீரில்ஜலவாசம்செய்துகொண்டிருந்தார். ஒருநாள்பக்தர்ஒருவருக்குதரிசனமளித்தார். அவர்அந்தச்சிலையைக்கொண்டுவந்துஇந்தக்கோயிலில்பிரதிஷ்டைசெய்தார். இவருக்குதனிச்சன்னதிஉள்ளது. மூலவரின்கருவறையின்மேலேதளம்இல்லாமல்திறந்தபடிஉள்ளது. பகல்வேளைகளில்சூரியஒளிஉள்ளதென்றால், காற்றுஎந்நேரமும்வீசியபடியேஇருக்கிறது.
பிரார்த்தனை:
நினைத்தகாரியம்நிறைவேறஇங்குள்ளஆஞ்சநேயரைவழிபாடுசெய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
இங்குள்ளஆஞ்சநேயருக்குவடைமாலைஅணிவித்து, வெற்றிலைமாலைசாற்றிநேர்த்திகடன்செலுத்துகின்றனர்.
தலபெருமை:
பிருந்தாவனங்கள்: மத்வாச்சாரியரின்நூல்களுக்குவிளக்கவுரை (டீகா) எழுதியவர்ஜெயதீர்த்தசுவாமிகள். இதனால்இவருக்குடீகாசார்யாஎன்றசிறப்புப்பெயர்ஏற்பட்டது. இவருடையமூலபிருந்தாவனம்மைசூருஅருகிலுள்ளமல்கேடாவில்உள்ளது. இங்கிருந்துமிருத்திகை (புனிதமண்) கொண்டுவந்து, இந்தக்கோயிலிலுள்ளலட்சுமிநரசிம்மன்சன்னதியில்இவருக்குபிருந்தாவனம்அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல்மத்வமதமடாதிபதிகளில்முக்கியமானவரானராகவேந்திரசுவாமிகளின்மந்திராலயத்தில்இருந்துமிருத்திகைகொண்டுவரபட்டுராமர்சன்னதியில்அவரதுபிருந்தாவனம்அமைக்கப்பட்டுள்ளது. இந்தபிருந்தாவனங்களில்அமர்ந்துவழிபடுவதன்மூலம்ஞானசக்தியும், கல்வியும்மேம்படும்என்பதுநம்பிக்கை.
இந்தக்கோயில்ஆஞ்சநேயருக்குரியதலமாகஇருந்தாலும், அவரதுநாதனானராமபிரானுக்கேமுதல்பூஜைநடக்கிறது. அதேபோல்பிரம்மோற்ஸவமும்நாராயணனின்அவதாரங்களில்ஒன்றானநரசிம்மருக்குநடத்தப்படுகிறது. துங்கபத்திராநதிக்கரையிலிருந்துகொண்டுவரப்பட்டமண்ணைவைத்து, ராமர்சன்னதியில்பிருந்தாவனத்தைஅமைத்திருக்கின்றனர்.
தலவரலாறு:
ஆஞ்சநேயபக்தரானஸ்ரீவியாஸராயர்சுவாமி 1460லிருந்து 1530ம்ஆண்டுவரைவாழ்ந்தார். இவர்நாடுமுழுவதும் 732 ஆஞ்சநேயர்கோயில்களைக்கட்டினார். அதில் 89வதாகக்கட்டப்பட்டதுதாராபுரம்கோயில். அந்தக்கோயில்கட்டியஇடம்காட்டுப்பகுதியாகஇருந்ததால்சுவாமிக்குகாடுஹனுமந்தராயசுவாமிஎன்றபெயர்ஏற்பட்டது. 1810ல், கோவைகலெக்டராகஇருந்தவர்ஆங்கிலேயரானடீலன்துரை. இவருக்குபுற்றுநோய்ஏற்பட்டது. அப்போதுசிலர்நோய்நீங்ககாடுஹனுமந்தராயசுவாமியைவழிபடுமாறுகூறினர். கலெக்டரும்அவ்வாறேசெய்யநோய்நிவர்த்தியானது. இதற்குநன்றிக்கடனாககோயிலில்கர்ப்பக்கிரகத்தைபெரிதாகக்கட்டினார். கோபுரம்கட்டமுயன்றபோது, பக்தர்ஒருவரின்கனவில்சுவாமிதோன்றி, கோபுரம்தேவையில்லைஎன்றுகூறியதால், அந்தமுயற்சிகைவிடப்பட்டது.
The post அருள்மிகுகாடுஹனுமந்தராயசுவாமிதிருக்கோயில் appeared first on SwasthikTv.