❂கன்னியாகுமரிமாவட்டம்நாகர்கோவில், வடசேரிஅருகேஉள்ளது ‘கிருஷ்ணன்கோவில்”. இங்குஉள்ளமூலவர் ‘பாலகிருஷ்ணன்” குழந்தைவடிவில்நின்றபடி, தன்இருதிருக்கரங்களிலும்வெண்ணெய்வைத்துள்ளார். இந்தகுழந்தைபாலகிருஷ்ணன்தன்னைநாடிவரும்பக்தர்களுக்குவரங்களைவாரிவாரிவழங்குகிறார்.
மூலவர் : கிருஷ்ணன்.
உற்சவர் : ராஜகோபாலசுவாமி.
அம்மன் : ருக்மணி, சத்யபாமா.
தலவிருட்சம் : நெல்லிமரம்.
பழமை : 500-1000 வருடங்களுக்குமுன்.
ஊர் : நாகர்கோவில்.
மாவட்டம் : கன்னியாகுமரி.
தலவரலாறு :
❂கி.பி. 13-ம்நு}ற்றாண்டில்இந்தப்பகுதியைஆட்சிசெய்துவந்தஆதித்தவர்மமகாராஜாஆட்சிகாலத்தில்அவரதுஎல்கைக்குஉட்பட்டுஇருந்தது. குருவாயூரப்பனின்பக்தரானஇவர், தனதுஆட்சிக்குட்பட்டபகுதியில்குருவாயூரப்பனுக்குகோயில்எழுப்பஆசைப்பட்டார்.
❂அவ்வேளையில்கிருஷ்ணர், கையில்வெண்ணெயுடன்குழந்தைக்கண்ணனாகஅவரதுகனவில்காட்சிதந்தார். குறிப்பிட்டஇடத்தில், தனக்குகோயில்எழுப்பும்படிகூறினார். அதன்படிகோயில்கட்டியமன்னன், தான்கனவில்கண்டவடிவத்திலானகிருஷ்ணர்சிலையைபிரதிஷ்டைசெய்தார். சுவாமிக்குநவநீதகிருஷ்ணர் (நவநீதம்என்றால்வெண்ணெய்) எனதிருநாமம்சூட்டினான்.
தலபெருமை :
❂குழந்தைகண்ணன்: மூலஸ்தானத்தில்கிருஷ்ணர்குழந்தைவடிவில், இரண்டுகால்களையும்சற்றேமடக்கிநின்றகோலத்தில்காட்சிதருகிறார். கிருஷ்ணஜெயந்தியன்றுநள்ளிரவில்இவருக்குசிறப்புபூஜைநடக்கும். அப்போதுசுவாமிவிசேஷஅலங்காரத்தில்தத்ரூபமாககுழந்தைபோலவேகாட்சியளிப்பார்.
❂குழந்தைபிரார்த்தனை: தினமும்அர்த்தஜாமபூஜையின்போது, குழந்தைகிருஷ்ணரைவெள்ளிதொட்டிலில்கிடத்தி, தாலாட்டுபாடிபூஜிக்கின்றனர். குழந்தைபாக்கியம்இல்லாதவர்கள்இந்தபூஜையில்கலந்துகொள்வதுநல்லது.
❂தண்டசுவாமி: மூலஸ்தானம்எதிரிலுள்ளகொடிமரத்தைச்சுற்றிலும், அஷ்டதிக்பாலகர்களின்உருவம்பொறிக்கப்பட்டிருக்கிறது. இங்குகிருஷ்ணரேபிரதானம்என்பதால்கோஷ்டமூர்த்திகள்இல்லை.
❂காவல்தெய்வம்பூதத்தான், மரத்தாலானஒருதண்டத்தின்வடிவில்காட்சிதருகிறார். இத்தலத்தின்வெளிப்பிரகாரத்தில்கொன்றைமரத்தடியில்நாகர்சிலைகளும், சிவலிங்கமும்உள்ளன. இங்குமூலவரின்வலப்புறம்வெளிப்பிரகாரத்தில்கன்னிவிநாயகர்சன்னிதிஉள்ளது.
❂நாகர்சிலைகளைபிரதிஷ்டைசெய்வதன்மூலமும், குளக்கரைநாகம்மனைவழிபடுவதன்மூலமும்நாகதோஷத்தில்இருந்துஎளிதில்விடுபடலாம். மேலும்இத்தலகுளக்கரைநாகர்சிலைகளுக்கோ, கொன்றைமரத்தடிநாகர்சிலைகளுக்கோராகுகாலத்தில்அல்லதுஅஷ்டமிநாளில்பால்அபிஷேகம்செய்துவழிபடநாகதோஷங்கள்விலகுகின்றன.
பிரார்த்தனை : ❂தொடர்ந்துமூன்றுஅஷ்டமிநாட்கள்அல்லதுரோகிணிநட்சத்திரநாட்களில்இக்கோவிலுக்குவந்து ‘பாலகிருஷ்ணனை” வழிபட்டுவெண்ணெயும், பாலும்வாங்கிஉண்டால்குழந்தைவரம்கிடைக்கும்என்பதுபக்தர்களின்நம்பிக்கை
The post அருள்மிகு கிருஷ்ணன் திருக்கோவில், நாகர்கோவில். appeared first on SwasthikTv.