Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

சிதம்பர ரகசியங்கள்

$
0
0

சிதம்பரத்தில்எல்லோரும்அறியத்துடிக்கும்மர்மம். அப்படிஎன்னரகசியம்இருக்குஅந்தகோவில், அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல்குறித்தஆச்சரியங்களின்சிலதகவல்கள்மட்டுமல்லாமல்இவற்றைஎல்லாம்தாண்டிஅக்கோவில்ஏதோசிறப்புவாய்ந்தசக்திஇருப்பதாகவும்கூறப்படுகிறது. சிதம்பரம்நடராஜர்கோவில்உள்ளசிலஅற்புதமானரகசியங்கள்இவைகள்தான்……!

பூமத்தியரேகையின்மையம்:

ஒட்டுமொத்தஉலகத்தின்மையப்புள்ளிஇருக்கும்பூமத்தியரேகையின்சரியானமையைப்பகுதிஇடத்தில்அமைந்துள்ளது.

உச்சகட்டஅதிசயம்:

பஞ்சபூதகோவில்களில்ஆகாயத்தைகுறிக்கும்தில்லைநடராஜர்ஆலயம், காற்றைகுறிக்கும்காலஹஸ்திஆலயம், நிலத்தைகுறிக்கும்காஞ்சிஏகாம்பரேஸ்வரஆலயமும்சரியாகஒரேநேர்கோட்டில்அதாவதுசரியாக 79 னுநபசநநள, 41 அiரெவநளநுயளவதீர்க்கரேகையில்அமைந்துள்ளது.

மனிததோற்றம்:

மனிதஉடலைஅடிப்படையாககொண்டுஅமைக்கப்பட்டிருக்கும்சிதம்பரம்கோவில் 9 நுழைவுவாயில்களும், மனிதஉடலில்இருக்கும் 9 வாயில்களைகுறிகின்றது.

மூச்சுக்காற்றைகுறிக்கிறது:

விமானத்தின்மேல்இருக்கும்பொற்கூரை 21,600 தங்கத்தகடுகளைகொண்டுசெய்யபட்டுள்ளது, இதுமனிதன்ஒருநாளைக்குசராசரியாக 21600 தடவைகள்சுவாசிக்கிறான்என்பதைகுறிக்கின்றது (15ழூ60ழூ24 ஸ்ரீ 21,600).

நாடிகள்:

இந்த 21,600 தகடுகளைவேய 72,000 தங்கஆணிகள்பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்றஎண்ணிக்கைமனிதஉடலில்இருக்கும்ஒட்டுமொத்தநாடிகளைகுறிக்கின்றது. இதில்கண்ணுக்குத்தெரியாதஉடலின்பலபாகங்களுக்குசக்தியைகொண்டுசேர்ப்பவையும்அடங்கும்.

ஐந்துபடிகள்:

பொன்னம்பலம்சற்றுஇடதுபுறமாகஅமைக்கப்பட்டுள்ளது, இதுநம்உடலில்இதயத்தைகுறிப்பதாகும். இந்தஇடத்தைஅடையஐந்துபடிகளைஏறவேண்டும், இந்தபடிகளைபஞ்சாட்சரபடிஎன்றுஅழைக்கப்படுகின்றது, அதாவதுசி,வா,ய,ந,மஎன்றஐந்துஎழுத்தேஅது.

4 வேதங்கள்:

கனகசபைபிறகோவில்களில்இருப்பதைபோன்றுநேரானவழியாகஇல்லாமல்பக்கவாட்டில்வருகின்றது. இந்தகனகசபையைதாங்க 4 தூண்கள்உள்ளன, இது 4 வேதங்களைகுறிக்கின்றது.

ஆயக்கலைகள்:

பொன்னம்பலத்தில் 28 தூண்கள்உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனைவழிபடும் 28 வழிகளையும்குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற்பலகைகளைகொண்டுள்ளது, இது 64 கலைகளைகுறிக்கின்றது, இதன்குறுக்கில்செல்லும்பலபலகைகள், மனிதஉடலில்ஓடும்பலரத்தநாளங்களைகுறிக்கின்றது.

பொற்கூரை:

பொற்கூரையின்மேல்இருக்கும் 9 கலசங்கள், 9 வகையானசக்தியைகுறிக்கின்றது. அர்த்தமண்டபத்தில்உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும், அர்த்தமண்டபத்தின்பக்கத்தில்உள்ளமண்டபத்தில்உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும்குறிக்கின்றது.

தாண்டவம்:

சிதம்பரம்நடராஜர்ஆடிக்கொண்டிருக்கும்ஆனந்ததாண்டவம்என்றகோலத்தில்கால்பெருவிரல்இருப்பது  பூமியின்ஈர்ப்புமையத்தில்உள்ளது.

தீர்த்தங்கள்:

சிவகங்கை, பரமானந்தகூபம், வியாக்கிரபாததீர்த்தம், அனந்ததீர்த்தம், நாகச்சேரி, பிரமதீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்யதீர்த்தம், திருப்பாற்கடல்ஆகியதீர்த்தங்கள்கோவிலில்அமைந்துள்ளன.

கோபுரங்கள்:

இக்கோவிலில்நான்குராஜகோபுரங்கள்உள்ளன. இவைஏழுநிலைகளைக்கொண்டவையாகும். இக்கோவிலின்கிழக்குகோபுரத்தில் 108 சிவதாண்டவங்களுக்குகாணச்சிற்பங்கள்காணப்படுகின்றன.

The post சிதம்பர ரகசியங்கள் appeared first on SwasthikTv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>