Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

பப்பாளிபால்பரி

$
0
0

தேவை:  பழுக்காதசெங்காயாகஉள்ளபப்பாளிக்காய்துண்டுகள்–ஒருகப் (அ) 200 கிராம் தேங்காய்ப்பால்– 100 மில்லி பாசிப்பருப்பு– 50 கிராம் பச்சைமிளகாய் (கீறியது) – 2 சின்னவெங்காயம்– 10 பூண்டு– 5 பல் துருவியஇஞ்சி–ஒருடீஸ்பூன் பெருங்காயத்தூள்–கால்டீஸ்பூன் சாம்பார்பொடி–ஒருடீஸ்பூன் தக்காளி– 2 (பொடியாகநறுக்கவும்) கொத்தமல்லித்தழை–சிறிதளவுமஞ்சள்தூள்–கால்டீஸ்பூன் உப்பு–தேவையானஅளவு.

வறுத்துஅரைக்க:  தேங்காய்த்துருவல்–ஒருடேபிள்ஸ்பூன் கசகசா–ஒருடீஸ்பூன் மிளகு, சீரகம்–தலாஅரைடீஸ்பூன்.

தாளிக்க:  தேங்காய்எண்ணெய்–தேவையானஅளவு கடுகு, உளுந்து, சீரகம், கடலைப்பருப்பு–தலாகால்டீஸ்பூன் காய்ந்தமிளகாய்– 2 கறிவேப்பிலை–சிறிதளவு.

செய்முறை: வறுத்துஅரைக்கக்கொடுத்துள்ளவற்றைமிக்ஸியில்சேர்த்துதண்ணீர்தெளித்துவிழுதாகஅரைக்கவும். ஒருகுக்கரில்சுத்தம்செய்தபப்பாளி, பாசிப்பருப்பு, பூண்டு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், இஞ்சித்துருவல், பச்சைமிளகாய், தேவையானஅளவுதண்ணீர்சேர்த்து 2 விசில்விட்டுஇறக்கவும். கடாயில்எண்ணெய்விட்டுத்தாளிக்கக்கொடுத்துள்ளபொருள்களைக்கொண்டுதாளிதம்செய்துஅதனுடன்பொடியாகநறுக்கியசின்னவெங்காயம்மற்றும்தக்காளிசேர்த்துவதக்கவும். பிறகுசாம்பார்பொடி, உப்புசேர்த்துப்புரட்டி, வறுத்துஅரைத்தமசாலாவைச்சேர்த்துநன்குகலந்து, அதனுடன்குக்கரில்உள்ளதையும்சேர்த்துஒருகொதிவிட்டு, கடைசியாகதேங்காய்ப்பால்சேர்த்து, கொத்தமல்லித்தழைதூவிஅடுப்பைஅணைத்துஇறக்கவும். இதைசாதம்முதல்இட்லி, தோசை, சப்பாத்திஎனஅனைத்துஉணவிலும்துணைஉணவாகச்சேர்க்கலாம்.

பயன்: இதில்சேர்க்கப்பட்டுள்ளஅனைத்துப்பொருள்களும்நோய்எதிர்ப்புசக்திகொண்டவை. பப்பாளியில்வைட்டமின்ஏசத்துமிகுந்துஉள்ளது. இதுகண்களுக்குமிகவும்நல்லது.

The post பப்பாளிபால்பரி appeared first on SwasthikTv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>