Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

அருள்மிகு வெண்ணங்கொடி முனியப்பன் திருக்கோவில்! – வெண்ணங்கொடி, சேலம்.

$
0
0

சேலம்மாவட்டத்தில்திரும்பியதிசையெங்கும்முனியப்பன்ராஜ்ஜியம்தான். கோரப்பல்அழகன், கோழிமுட்டைகண்அழகன், வெட்டருவாள்மீசைஅழகன், கம்பீரமாக, சேலத்தின்ராஜாவாகசேலத்தின்மையபகுதியானஜாகிர்அம்மாப்பாளையத்தில்முருக்குமீசையுடன்கம்பீரமாகவெண்ணங்கொடிநிழலில்அமர்ந்துஇருக்கிறார்முனீஸ்வரன்.

மூலவர் : முனியப்பன்.
பழமை : 500-1000 வருடங்களுக்குமுன்.
ஊர் : வெண்ணங்கொடி.
மாவட்டம் : சேலம்.

தலவரலாறு :

 அந்தகாசுரன்என்பவன்தேவர்களுக்குஇடையூறுசெய்துவந்தான். அவனிடமிருந்துதங்களைக்காக்கும்படிஅன்னைபராசக்தியைதேவர்கள்வேண்டினர்.

 அவள்அவர்களைக்காப்பதற்காககாத்தாயம்மன்என்றபெயரில்தோன்றினாள். அவள்லாடமுனி, முத்துமுனி, செம்முனி, வாழ்முனி, கருமுனி, கும்பமுனி. சடைமுனிஎன்றஏழுபுதல்வர்களைஉருவாக்கினாள்.

 அவர்கள்அந்தகாசுரனைஅடக்கினர். பின்னர்முனிகள்அனைவரும்ஒரேவடிவாகிகலியுகத்தில்மக்களைக்காப்பதற்காகபூமிக்குவந்தனர். இவர்களதுஅம்சமாகவிளங்குபவர்தான்இந்தமுனியப்பன்.

 இவர்கனல்கக்கும்வீரக்கண்களும், அருள்ஒளிரும்மேனியழகும், அஞ்சேல்எனஅபயம்காட்டும்அருளழகும்பொங்கவிளங்குகிறார்.

தலப்பெருமை :

 குழந்தைவரம், திருமணத்தடைநீங்குவதற்காகஇங்குள்ளமுனியப்பனிடம்வேண்டிக்கொள்கின்றனர்.

 வேல்விலங்குஎன்னும்சிறியஇரும்புகம்பிஇங்குஇருக்கிறது. இதைக்கொண்டுசுவாமிக்குபூஜைசெய்தால்தீயசக்திகள்விலகிபயஉணர்வுநீங்குவதாகநம்பிக்கை.

 இந்தவழிபாட்டுக்குகட்டுவர்த்தனம்என்றுபெயர். இத்தகையவழிபாடுமிகச்சிலகோயில்களில்தான்உள்ளதுஎன்பதுதனிசிறப்பு.

 நீண்டதூரபயணம்புறப்படுபவர்கள்தங்கள்வாகனங்களுடன்இங்குவந்துமுனியப்பனைவணங்கியபிறகுபயணம்செல்கின்றனர். தங்களுடன்பாதுகாப்பாகஅந்தமுனியப்பனேவருவதாகநம்புகின்றனர்.

 சேலத்தின்காவல்தெய்வமாகவிளங்கும்இவர், இரவில்சேலம்நகரின்காவல்பணிக்குசெல்வதாகநம்பப்படுகிறது.

பிரார்த்தனை :

 குழந்தைவரம், திருமணத்தடைநீங்குவதற்காகஇங்குள்ளமுனியப்பனிடம்வேண்டிக்கொள்கின்றனர்.

 குழந்தைபாக்கியம்கிடைத்தவுடன்தொட்டில்போடுவதுடன், பொங்கல்வைத்துவழிபடுகின்றனர்.

The post அருள்மிகு வெண்ணங்கொடி முனியப்பன் திருக்கோவில்! – வெண்ணங்கொடி, சேலம். appeared first on SwasthikTv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>