பிள்ளைகளின் படிப்பு நன்றாக வர உதவியாக இருப்பவர் விநாயகப் பெருமான். 27 செம்பருத்திப் பூக்களை மாலையாக தொடுத்து, ஞாயிற்றுக் கிழமை காலை 10.30 மணி முதல் 12.00 மணிக்குள் விநாயகப் பெருமானுக்குச் சூட்ட வேண்டும். இதேபோல ஒன்பது ஞாயிற்றுக்கிழமைகள் தொடர்ந்து செய்தால் பிள்ளைகளின் கல்வியில் உள்ள மந்த நிலை மாறி கல்வியில் உயர்வு உண்டாகும்.
அல்லது 27 ஏலக்காய்களை மாலையாகத் தொடுத்து விநாயகப் பெருமானுக்குச் சூட்டி வழிபட கல்வி அறிவு உயரும்.
The post கல்வியில் மேன்மை பெற பரிகாரம் appeared first on SwasthikTv.