Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

கொண்டைகடலை சுண்டல்

$
0
0

கொண்டைகடலை -1 கப்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
சின்னவெங்காயம்(நறுக்கியது)-1/2கப்
பச்சைமிளகாய் – 2
வத்தல் – 1
உப்பு – தேவைக்கு
பெருங்காய தூள் – ஒரு சிட்டிகை தேங்காய்ப்பூ – 1/4 கப்
தேங்காய் எண்ணெய் -1டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – தேவைக்கு

செய்முறை:

கொண்டைகடலையை 8 மணி நேரம் அல்லது இரவு முழுதும் ஊறவைத்து, அத்தண்ணீரை வடித்து, வேறு தண்ணீர் ஊற்றி, வேகவைக்கவும். பின் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உ.பருப்பு, வத்தல், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், சேர்த்து வதக்கி, பின் வேகவைத்த கடலை, உப்பு, தேங்காய்ப்பூ சேர்த்து மிதமான தனலில் வதக்கவும். பின் கொத்தமல்லி தூவி பறிமாறவும்.

The post கொண்டைகடலை சுண்டல் appeared first on SwasthikTv.


Viewing all articles
Browse latest Browse all 15459


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>