உடல் உழைப்புக்கு மட்டுமின்றி, புத்தியின் யோசிப்புத்தன்மையை பலமாக்கும் இந்த தன்வந்திரி மந்திரத்தை தினமும் சொல்லி வரவேண்டும்.
தன்வந்திரிஉடல் உழைப்புக்கு மட்டுமின்றி, புத்தியின் யோசிப்புத்தன்மையை பலமாக்கும் இந்த தன்வந்திரி மந்திரத்தை தினமும் சொல்லி வரவேண்டும்.
தேகம் ஆரோக்கியத்துடன் இருந்து விட்டால் மற்ற எல்லா வேலைகளையும் திறம்பட செய்யமுடியும். தவிர உடல் உழைப்புக்கு மட்டுமின்றி புத்தியின் யோசிப்பு தன்மைக்கும் உடலில் எந்த நோயும் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய பலம். எனவே தன்வந்திரி பகவானை மனதில் நிறுத்தி, இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபடுங்கள்.
ஓம் நமோ பகவதே வாஹஸுதேவாய
தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
ஸர்வாமய விநாஸனாய த்ரைலோக்ய
நாதாய மஹாவிஷ்ணவே
The post தன்வந்திரி மஹா மந்திரம் appeared first on SwasthikTv.