தயிர்-2கப்தண்ணீர்-1 1/2 கப்இஞ்சி-1/2இன்ச்ப.மிளகாய்-1மிளகு-1/4tspபெருங்காயத் தூள்-1/4 tspமல்லி இலை-1/4கப்புதினா-1/4கப்(விரும்பினால்)கருவேப்பிலை-1கொத்துவெள்ளரிக்காய்-10(சிறு துண்டுகள்)ஐஸ் க்யூப்ஸ்(தேவைக்கு)உப்பு(தேவைக்கு)
செய்முறை : –மேலே குறிப்பிட்ட அனைத்துப் பொருட்களையும் ப்லென்டரில் போட்டு நன்றாக ப்லென்ட் செய்யவும். –பிறகு வடிகட்டியைக் கொண்டு வடிக்கவும். –அதன் பின் கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும். –சுவையான, வெயிலுக்கு இதமான சில்லுணு மோர் ரெடி. –>சமைக்கும் நேரம்: ஐந்து நிமிடம்–>பரிமாறும் அளவு: மூண்று நபர்கள் குறிப்பு:“””””””–மோர் கெட்டியாக இருந்தால் தேவைக்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
The post ஜில் ஜில் ஸ்பைசி மோர் appeared first on SwasthikTv.