கோமாதாவுக்கு பூஜை செய்பவர்களுக்கு வாழ்க்கையில் துன்பங்கள் ஏற்படாது. கோமாதா 16 நாமாவளி போற்றியை பார்க்கலாம்.
கோமாதாஓம் அன்பின் வடிவமே போற்றி
ஓம் ஆனந்தம் தரும் தாயவளே போற்றி
ஓம் இல்லம் ஒளிர அருள்வாய் போற்றி
ஓம் ஈவதில் சிறந்த இறையே போற்றி
ஓம் உத்தமத் தாயே உயிரே போற்றி
ஓம் ஊருக்கெல்லாம் பால்வார்த்தாய் போற்றி
ஓம் எருதுவின் பத்தினியே போற்றி
ஓம் ஏற்றம் தரும் வித்தகியே போற்றி
ஓம் ஐயம் போக்கும் அரசியே போற்றி
ஓம் ஒப்பிலா கருணைப் பசுவே போற்றி
ஓம் எதினால் திருமகள் ஆவாய் போற்றி
ஓம் ஒளடதமே உடலாய் கொண்டாய் போற்றி
ஓம் அகிலம் போற்றும் ஆதிசக்தியே போற்றி
ஓம் கோவுலகில் தோன்றிய கோமாதா போற்றி
ஓம் குலம் விளங்க அருளும் கோவே போற்றி
ஓம் எங்கள் குடும்ப ஏற்றமுற அருளுக போற்றி
The post கோமாதா 16 நாமாவளி போற்றி appeared first on SwasthikTv.