சிறுகுறிப்பு:உடல் இடையை அதிரிக்கக்கூடிய அவகோடா ஸ்மூத்தி
தேவையான பொருட்கள்:
அவகோடா -1
வாழைப்பழம் -1
பால் -1
கப்பாதாம் பருப்பு -5 -6
தேன் – தே.அளவு
செய்முறை:1)ஒரு மிக்ஸி ஜாரில் நன்கு பழமாக உள்ள அவகோடா, வாழைபழத் துண்டுகள்,பாதாம் பருப்பு,தேவைப்பட்டால் ஐஸ் கட்டிகள் ஆகியவற்றை சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்2)பிறகு அதில் பால் சேர்த்து சீனிக்கு பதிலாக தேன் ஊற்றி மீண்டும் மிக்ஸியில் அடித்து கொள்ளவும்.3)பின்பு அதை ஒரு கிளாசில் ஊற்றி மேலே குங்குமப்பூ மற்றும் பாதப்பருப்பு தூவி போட்டு பரிமாறவும்சுவையான உடல் இடையை கூட்டும் ஸ்மூத்தி தயார்
The post அவகோடா ஸ்மூத்தி appeared first on SwasthikTv.