பேரிக்காய் – 4
தண்ணீர் – 500 மில்லி
சீனி – தேவைக்கு
ரூஹஃப்ஸா – தேவைக்கு (ஜூஸின் கலருக்கு தேவையான அளவு)
செய்முறை:
1. பேரிக்காயின் தோலை நீக்கி விட்டு, அனைத்தையும் சேர்த்து மிக்ஸில் அரைத்து எடுத்தால் சத்து நிறைந்த பேரிக்காய் ஜூஸ் தயார்.
டிப்ஸ்:
1. அதிக கலர் வேண்டும் என்றால் சீனியை குறைத்து, ரூஹஃப்ஸாவை கூடுதலாக சேர்க்கவும்.
பேரிக்காயின்_பயன்கள்:
1. சிறுநீரக கோளாறுகளை சரி செய்யும்.
2. உடல் எடையை குறைக்கும்.
3. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும்.
4. நரம்பியல் சம்மந்தமான பிரச்சனைகளை போக்கும்.
5. பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும்.
6. வைட்டமின் ஏ, பி, சி, இ, கே இருக்கின்றன.
7. ஆன்டிஆக்ஸிடண்ட்கள் நிறைந்தது.
8. எலும்புகளை வலுவாக்கும்.
9. ப்ராஸ்டேட் கோளாறுகளை தடுக்கும்.
10. இயற்கை மலமிலக்கியாகச் செயல்படும்.
இவ்வளவு சத்துக்கள் நிறைந்த பேரிக்காயை நம் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாமே..
The post பேரிக்காய் ஜூஸ் appeared first on SwasthikTv.