காயல் ஸ்பெஷல் புருஷ கரம் ( புடிச்ச கரம்)
தேவையானவை:
பாவு(அ)புட்டு =1/2கி
பொறி அரிசி மாவு= 1/2கப்
துருவிய தேங்காய் =1 கப்
செய்முறை:
1.பாவு சீசன் என்றால் பாவு பயன்படுத்தலாம், பாவு சீசன் இல்லை என்றால் பாவு வட்டை use பண்ணலாம்
2.முதலில் ஒரு பாத்திரத்தில்
பாவு வட்டைபோட்டு சிறிது
தண்ணீர் சேர்த்து அதை பாவாக்கிக் கொள்ளவும்
பிறகு பாவு பதம்வந்ததும்
தோங்காய் பூவை போட்டு 5நிமிடம் வேகவிடவும் பிறகு மாவை போடவும்
3.கெட்டியான பதம் வந்தவுடன் ஒருதட்டில் பொறியரிசி மாவை பரப்பி
பாவை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு உருண்டை பிடிக்கவும்
பாவு சீசன் இல்லாதபோது இப்படி பன்னலாம்
The post காயல் ஸ்பெஷல் புருஷ கரம் appeared first on SwasthikTv.