சபரிமலையில் கோவில் கொண்டிருக்கும் தர்மசாஸ்தாவுக்கு கார்த்திகையில் நாளை திருவிழா துவங்குகிறது. பக்தர்கள் ஐம்புலனையும் அடக்கி 41 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை விரதம் இருப்பர்.
முற்பிறவியின் பலனுடன் இப்பிறவியிலும் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் பலபாவச்செயல்களில் ஈடுபட்டு தாங்கொணாப் பாவமூட்டையைச் சுமந்து நிற்க்கும் மானிடரை கரைசேர்க்க தத்துவப் 18படிகளைக் கடந்து 18 சித்திகளைப் பெற்றுமுக்தி அடையும் வழியினை புகட்டுகின்றான் ஐயனும்,அப்பனுமான ஐயப்பன் !!
ஸ்வாமியே சரணம் ஐயப்பா !
The post கார்த்திகை ஸ்பெஷல் ! appeared first on SwasthikTv.