Quantcast
Viewing all articles
Browse latest Browse all 15459

ஸிம்பிள் ஃப்ரூட் சாலட்

தேவையான பொருட்கள்:

தண்ணீர் கடல்பாசி- ஒரு பாக்ஸ்

ஆரஞ்சு பழம் – 2

ஆப்பிள் பழம் – 1

செய்முறை:

எப்போதும் போல தண்ணீரில் தேவையான அளவு கடல்பாசி, சீனி சேர்த்து காய்ச்சி, கடைசியாக கியோரா வாட்டர் சேர்த்து உறைய வைக்கவும்.. பழங்களை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.. செட்டாகிய கடல்பாசியை ஃபோர்க்கால் நன்றாக கொத்திக் கொள்ளவும்.. பழங்களை அதில் சேர்த்து கூலாக சாப்பிடலாம்.

The post ஸிம்பிள் ஃப்ரூட் சாலட் appeared first on SwasthikTv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles