காயல் ஸ்பெஷல் ஹல்வாவில் செய்வது. மிகவும் எளிமையாக செய்து விடலாம். காயல் விஷேசங்களில் இடம் பெறுவது இந்த ஹல்வா பால். தேவையான பொருள்கள் : பால் – 1 லி.காயல் ஸ்பெஷல் ஹல்வா – 120 g.சீனி – தேவைக்கு.
செய்முறை :பாலை காய்ச்சி கொதி வந்தவுடன் ஹல்வா சிறு சிறு துண்டுகளாக வெட்டி போட்டு ஹல்வா கரையும் வரை காய்ச்சவும். பின் சுவை பார்த்து சீனி சேர்க்கவும். சுவையான காயல் ஸ்பெஷல் ஹல்வா பால் ரெடி. சமைக்கும் நேரம் : 15 நிமிடம்.ஜுல்ஃபா ஹூசைன் – காயல்.
The post ஹல்வா பால் appeared first on SwasthikTv.