கருட பகவானை எந்தெந்த நாட்களில் தரிசனம்(வழிபாடு) செய்தால் என்ன பிரச்சனைகள் தீரும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
கருடன்கருட பகவானை எந்தெந்த நாட்களில் தரிசனம்(வழிபாடு) செய்தால் என்ன பிரச்சனைகள் தீரும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஞாயிறு – பிணி விலகும்
திங்கள் – குடும்ப நலம் சிறக்கும்
செவ்வாய் – துணிவு பிறக்கும்
புதன் – பகைவர் பலம் குறையும்
வியாழன் – நீண்ட ஆயுள் கிடைக்கும்
வெள்ளி – செல்வம் பெருகும்
சனி – முக்தி கிடைக்கும்
The post கருட தரிசனமும்- தீரும் பிரச்சனைகளும் appeared first on SwasthikTv.