*ஹரே கிருஷ்ணா மஹா மந்திரத்தின் பெருமைகள்:* கலி சந்தாரன உபநிஷத்தில் சொல்லப்பட்டுள்ளதாவது: “கலியுகத்தின் தீய விளைவுகளை எதிர்க்கக்கூடிய ஒரே வழி 32 அசைகளுடன் கூடிய இந்த 16 பெயர்களே ஆகும். அனைத்து வேதங்களிலும் தேடினாலும், ‘ஹரே கிருஷ்ணா’ மந்திரத்தை உச்சரித்து தியானிப்பதைத் தவிர வேறு மிகச் சிறந்த வழியை ஒருவரால் கண்டுபிடிக்க முடியாது”. பிருஹத் விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் மற்றும் ப்ரஹ்மாண்ட புராணத்தின்படி, ராமா என்ற பெயரானது 1000 விஷ்ணுவின் பெயர்களுக்கும், மூன்று ராமாவின் பெயர்கள் ஒரு கிருஷ்ணரின் பெயருக்கும் […]
↧