பூச நக்ஷத்திரந்தன்று வள்ளலார் சமாதியானதை குறிக்கும் விதமாக வடலூரில் தைப்பூசத்தன்று லக்ஷக்கணகானோர் கூடி விழாவை கொண்டடுகிறார்கள் வள்ளலார் ஒரு தை மாத வெள்ளிக்கிழமையன்றுதான் சமாதியானார் வடலூரில் தைப்பூசத்தன்று அருட்பெரும் ஜோதி விழா நடைபெறும். மாத பூசத்தில் ஆறு திரை விலக்கிக் காட்டுவார்கள். வருட பூசம் தை மாதத்தில் ஏழு திரை விலக்கி ஜோதி தரிசனம் காட்டுவதை காணலாம். கருப்புத்திரை – மாயசக்தி நீலத்திரை – க்ரியாசக்தி சிவப்புத்திரை – இச்சாசக்தி பச்சைத்திரை – பராசக்தி பொன்திரை – […]
The post வடலூரில் ஜோதி தரிசனம் appeared first on SwasthikTv.