இன்றைய ராசிபலன் 08/10/2019
விகாரி வருடம் – புரட்டாசி 21 ஆங்கில தேதி – அக்டோபர் 08 கிழமை : செவ்வாய் நல்ல நேரம் காலை :07.30 – 08.30 மாலை :04.30 – 05.30 கெளரி காலை:09:00 – 10:30 மாலை:07:30 – 09:00 ராகு காலம் : 3.00 – 4.30 PM (மாலை...
View Articleஇன்றைய ராசிபலன் 07/10/2019
விகாரி வருடம் – புரட்டாசி 20 ஆங்கில தேதி – அக்டோபர் 07 கிழமை : திங்கள் நல்ல நேரம் காலை :06.30 – 07.30 மாலை :04.30 – 05.30 கெளரி காலை:10:30 – 12:00 மாலை:06:00 – 07:30 ராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை...
View Articleஇன்றைய ராசிபலன் 06/10/2019
விகாரி வருடம் – புரட்டாசி 19 ஆங்கில தேதி – அக்டோபர் 06 கிழமை : ஞாயிறு நல்ல நேரம் காலை :06.30 – 07.30 மாலை :01:30 – 02:30 கெளரி காலை:10:30 – 12:00 மாலை:07:30 – 09:00 ராகு காலம் : 4.30 – 6.00 PM (மாலை...
View Articleதிருமண தடை நீக்கும் நவராத்திரி வழிபாடு
நவராத்திரி 9 நாட்களும் மகா சக்தியை ஐதீகப்படி வணங்கினால் முக்திப்பேறு உண்டாகும். திருமண தடைகள் நீங்கும். திருமண தடை நீக்கும் நவராத்திரி வழிபாடுநவராத்திரியின் 9 நாட்களும் வழிபாட்டுக்கு மிகவும் உகந்த...
View Articleதடைகளை நீக்கும் துர்க்கை காயத்ரி மந்திரம்
இந்த மந்திரத்தை கூறுவதன் பயனாக எதையும் சாதிக்கும் மன உறுதி பிறக்கும். எதிரிகளை வெல்லும் சக்தி கிடைக்கும். தடைகள் நீங்கி எதிலும் வெற்றி உண்டாகும். ஓம் காத்யாயனய வித்மஹேகன்யாகுமாரி தீமஹிதன்னோ...
View Articleநிம்மதியான தூக்கத்துக்கு சொல்ல வேண்டிய மந்திரம்
தூங்கும் போது, கெட்ட கனவுகள் வந்து நமது தூக்கத்தைக் கெடுக்காமல் இருக்க இந்த ஸ்தோத்திரத்தை படுக்கையில் அமர்ந்து கூறிவிட்டுத் தூங்கலாம். விஷ்ணுஅச்யுதம் கேசவம் விஷ்ணும் ஹரிம்:ஸோமம் ஜனார்த்தனம்...
View Articleமூன்று ஜென்ம தோஷங்களை போக்கும் கோவில்
திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு வந்து செய்ய வேண்டிய பரிகாரத்தை செய்தால் மூன்று ஜென்மமாக இருந்து வந்த தோஷங்கள் விலகி சகலவிதமான பாக்கியத்தையும் பெறுவார்கள்.திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் நெல்லை...
View Articleதிருவந்திபுரம் தேவநாதசாமி கோவில்- கடலூர்
கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில்கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற...
View Articleஇன்றைய ராசிபலன் 09/10/2019
விகாரி வருடம் – புரட்டாசி 22 ஆங்கில தேதி – அக்டோபர் 09 கிழமை : புதன் நல்ல நேரம் காலை :09.30 – 10.30 மாலை :04.30 – 05.30 கெளரி காலை:09:00 – 10:30 மாலை:07:30 – 09:00 ராகு காலம் : 12.00 – 1.30 PM (பகல்...
View Articleமுருகப்பெருமானின் ஷடாட்சர மந்திரம்
திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ள ‘நமசிவாய’ என்னும் பஞ்சாட்சர மந்திரத்தைப் போன்று, முருகனுக்கு ‘சரவணபவ’ என்ற ஷடாட்சர மந்திரம் பயன்படுத்தப்படுகிறது. முருகன்திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ள ‘நமசிவாய’ என்னும்...
View Article9-ந்தேதி (புதன்) –துளசி கவுரி விரதம்
The post 9-ந்தேதி (புதன்) – துளசி கவுரி விரதம் appeared first on SwasthikTv.
View Articleமதுரை பிரசன்ன வெங்கடேசர் சப்தாவரணம் பவனி
The post மதுரை பிரசன்ன வெங்கடேசர் சப்தாவரணம் பவனி appeared first on SwasthikTv.
View Articleசிருங்கேரி சாரதாம்பாள் தேர்
The post சிருங்கேரி சாரதாம்பாள் தேர் appeared first on SwasthikTv.
View Articleவாஸ்து தோஷத்தை நீக்கும் மயில் இறகு
வீட்டு பூஜை அறையில் வைத்திருக்கும் மயில் இறகு வாஸ்து தோஷம் உள்ளிட்ட பல தோஷங்களை நீக்கும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். வாஸ்து தோஷத்தை நீக்கும் மயில் இறகுமயில் கடவுள் முருகனின் வாகனம்...
View Articleகவுனி அரிசி சத்து கஞ்சி
தேவையானவைகவுனி அரிசி – ½ கப் காய்ச்சிய பால் – 1 கப் நாட்டு சர்க்கரை – தேவையான அளவு தேங்காய்ப் பால் – அரை கப் நட்ஸ் பவுடர் – ஒரு டீஸ்பூன் முந்திரி, திராட்சை, பாதாம் – தேவையான அளவு ஏலப்பொடி – 1 சிட்டிகை...
View Articleபுரட்டாசி ஸ்பெஷல் !
திருப்பதி மலை ஏறும்போது இந்த மந்திரத்தை சொன்னால் அருள் நிச்சயம் திருப்பதி ஏழுமலையானை நெருங்க நெருங்க, நம் மனதிற்குள் ஆழ்ந்த இன்பம் பெருகுவதும், மனமானது வேண்டுதலை மறந்து இறைவனின் நாமத்தை மட்டுமே...
View Articleகுருவின் திருவருளால்
ஒரு முறை நாரதர் காட்டு வழியே பயணம் செய்யும்போது, ஒருவன் ஆழ்ந்த தவத்தில் இருப்பதைக் கண்டார்.அவர்நாரதரிடம், “தேவரிஷியே… எங்கு செல் கிறீர்கள்?”என்று கேட்டான் அந்த தவசீலன். “பூமியை சுற்றிப்...
View Articleஅருள்மிகு வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
முருகன்கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அப்படிப்பட்ட பெரியோர்கள் வாக்கை மெய்பிக்கும் வகையில் இறைவனே தேடி வந்து குடியிருந்த ஒரு கிராமம் தான் விருதுநகர்...
View Article11-ந்தேதி (வெள்ளி ) பிரதோஷம்
The post 11-ந்தேதி (வெள்ளி ) பிரதோஷம் appeared first on SwasthikTv.
View Article