Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 29ம் தேதி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு

$
0
0

 தன்வந்திரி பீடத்தில் அஷ்ட பைரவருடன் மகாகால பைரவருக்கும், சொர்ணாம்பிகையுடன் சொர்ண பைரவருக்கும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் சிறப்பு ஹோமம் செய்தார். இதில்தேனில் ஊறவைத்த உளுந்து வடை வெண் பூசணிக்காய், எலுமிச்சை சாதம் பால், இளநீர், தேன் சந்தனம்,குங்குமம் சிகப்பு அரளி மலர்கள் யாகத்தில் சேர்க்கப்பட்டது. மேலும்,. சுண்டல், வடை, பாயசம், சர்க்கரைப் பொங்கல், நிவேதனம் செய்தனர்இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

IMG_20160529_112308

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்,

கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,

வாலாஜாபேட்டை.632513 தொலை பேசி .04172-230033.230274

The post வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 29ம் தேதி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு appeared first on Swasthiktv-Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Gurus / Feel Good Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


சித்தன் அருள் - 1881 - அன்புடன் அகத்தியர் - ஈரோடு சத்சங்க வாக்கு ( April 2024...


ஆசீர்வாத மந்திரங்கள்


ச.துரை –நான்கு கவிதைகள்


கணவன் கண் முன்னே துப்பாக்கி முனையில் மனைவி கூட்டு பலாத்காரம்..!


பட்டைய கிளப்பும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் 2வது டிரைலர்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


ஐஸ்வர்யம் தரும் 5 ஹோமங்கள்


இரண்டு பழைய புத்தகங்கள்!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>