Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்!

$
0
0

27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்

ஒவ்வொரு ராசிக்கும் ஒரு அதிர்ஷ்ட கற்கள், அதிர்ஷ்ட தெய்வங்கள் இருக்கும். அது போலவே நட்சத்திரத்திற்கும் அதிர்ஷ்ட தெய்வங்கள், கற்கள், கோயில்கள் என அனைத்தும் இருக்கும்.

தெய்வதிற்கும் நிகரானது எதுவுமில்லை எத்தனை சோதனைகள் வந்த போதிலும் இறைவனை வணங்குவதே ஒரே வழியாகும். ஈசனை வணங்கினால் எந்தத் துன்பமும் நேராது ‘சிவசிவ’ என்று சொன்னால் சிக்கல்கள் தீரும் ‘ஓம் நமச் சிவாய’, என்ற சொல்லுக்குரிய சிவனை எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த ரூபங்களில் பார்ப்பது சிறந்தது

அசுவனி. … கேது. … கோமாதாவுடன் கூடிய சிவன்

பரணி. … சுக்கிரன். … சக்தியுடன் கூடிய சிவன்

கார்த்திகை. … சூரியன். … சிவன் தனியாக

ரோகிணி … சந்திரன். … பிறை சூடியப் பெருமான்

மிருகசீரிஷம். … செவ்வாய். … முருகனுடைய சிவன்

திருவாதிரை. … ராகு. … நாகம் அபிஷேகம் செய்யும் சிவன்

புனர்பூசம். … குரு. … விநாயகர், முருகனுடன் உள்ள சிவன்

பூசம். … சனி. … நஞ்சுண்டும் சிவன்

ஆயில்யம். … புதன். … விஷ்னுவுடன் உள்ள சிவன்

மகம். … கேது. … விநாயகரை மடியில் வைத்த சிவன்

பூரம். … சுக்கிரன். … அர்த்தநாரீஸ்வரர்

உத்ரம். … சூரியன். … நடராஜ பெருமான்-தில்லையம்பதி

ஹஸ்தம். … சந்திரன். … தியாண கோல சிவன்

சித்திரை. … செவ்வாய். … பார்வதி தேவியுடன் நந்தி அபிஷேகத்த தரிசிக்கும் சிவன்

சுவாதி. … ராகு. … சகஸ்ரலிங்கம்

விசாகம். … குரு. … காமதேனு மற்று,ம் பார்வதியுடன் உள்ள சிவன்

அனுஷம். … சனி. … ராமர் வழிபட்ட சிவன்

கேட்டை. … புதன் … நந்தியுடன் உள்ள சிவன்

மூலம். … கேது. … சர்ப்ப விநாயகருடன் உள்ள சிவன்

பூராடம். … சுக்கிரன். … சிவ சக்தி கணபதி

உத்திராடம். … சூரியன். … ரிஷபத்தின் மேலமர்ந்து பார்வதியின் அபிஷேகத்தை கானும் சிவன்

திருவோனம். … சந்திரன். … சந்திரனில் அமர்ந்து விநாயகரை ஆசிர்வதிக்கும் சிவன்

அவிட்டம். … செவ்வாய். … மணக்கோலத்துடன் உள்ள சிவன்

சதயம். … ராகு. … ரிஷபம் மிது சத்தியுடன் உள்ள சிவன்

பூராட்டாதி. … குரு. … விநாயகர் மடியின் முன்புறமும் சத்தியை பின்புறமும் இனைத்து காட்சி தரும் சிவன்

உத்திராட்டாதி … சனி. … கயிலாய மலையில் காட்சி தரும் சிவன்

ரேவதி. … புதன். … குடும்பத்துடன் உள்ள சிவன்

The post 27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


கலப்படம் கலப்படம்


சாதி ஓட்டுக்கு 40 கோடி நண்கொடை/சிக்கலில் திமுக/DMK/STALIN/BJP/THIRUMAVAL...


சித்தன் அருள் - 1886 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் உத்தரவு!


ஆசீர்வாத மந்திரங்கள்


ச.துரை –நான்கு கவிதைகள்


கணவன் கண் முன்னே துப்பாக்கி முனையில் மனைவி கூட்டு பலாத்காரம்..!


பட்டைய கிளப்பும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் 2வது டிரைலர்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


ஐஸ்வர்யம் தரும் 5 ஹோமங்கள்


இரண்டு பழைய புத்தகங்கள்!


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


சித்தன் அருள் - 1883 - கேள்விகளுக்கு அகத்தியப் பெருமானின் பதில்கள்!


ஒரு குழந்தையை தத்தெடுத்து கொடுங்கள்: நடிகருக்கு மெசேஜ் அனுப்பிய நடிகை


ரேப் ஸ்பெசலிஸ்ட்


கவியோகி சுத்தானந்த பாரதியார்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


Dear Comrade (2019) HD 720p Tamil Movie Watch Online (Line Audio)


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்


வட மாநிலங்களும் தவிப்பு டெல்லியில் 120 டிகிரி வெயில்: ராஜஸ்தானில்...



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>