அனுஷத்தின் அனுகிரகம்,
காம கோடி பேரவை,
மதுரை
இணைந்து நடத்தும்
ஸ்ரீ மகா பெரியவா மகிமை
பக்தி சொற்பொழிவு
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்
ஸ்ரீமடம் சமஸ்தானம், மதுரை கிளை
23, பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை
22.10.2017 ஞாயிறு மாலை 6:30 மணி அளவில்
22.10.2017 வெள்ளி மாலை 6:30 மணி அளவில் சொற்பொழிவாளர்
பிரபல எழுத்தாளர்
திரு. இந்திரா சௌந்தரராஜன் அவர்கள்
வழங்கும்
ஸ்ரீ மகா பெரியவா மகிமை.
22.10.2017 அன்று மாலை 4.00 மணிக்கு ஸ்ரீ மகா பெரியவா விக்ரஹம் மற்றும் வெள்ளி பாதுகைக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
நிகழ்ச்சிக்கு வரும் ஆன்மீக அன்பர்கள் புஷ்பம், இளநீர், பழங்கள், பசும் பால், சந்தனம், விபூதி, தேன் ஆகிய அபிஷேகப் பொருட்கள் கொண்டு வரலாம்.
அனைவரும் வருக! அருளமுதம் பெறுக!
நிகழ்ச்சிக்கு தங்களின் அருட்கொடை ஏற்றுக் கொள்ளப்படும்
மேலும் தொடர்புக்கு: நெல்லை பாலு +91 94426 30815
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post அனுஷத்தின் அனுகிரகம், காம கோடி பேரவை, மதுரை இணைந்து நடத்தும் ஸ்ரீ மகா பெரியவா மகிமை appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.