Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

அருள்மிகுஸ்ரீசுப்ரமணியசுவாமிதிருக்கோவில், திருச்செந்தூர்.

$
0
0

தூத்துக்குடிமாவட்டம், திருச்செந்தூரில்அமைந்துள்ளசுப்ரமணியசுவாமிகோவில்முருகப்பெருமானின்ஆறுபடைவீடுகளுள்இரண்டாம்படைவீடாகும். இத்தலத்தில்முருகப்பெருமான்சூரபத்மன்என்னும்அசுரனைவென்றபின்சிவபெருமானைஐந்துலிங்கங்கள்வடிவில்வைத்துவழிப்பட்டார். அலைகள்வந்துபுரளும்கடற்கரையில்இக்கோவில்அமைந்துள்ளது.

திருக்கோவில்வரலாறு :

 தேவர்கள்தங்களைதொந்தரவுசெய்த, சூரபத்மனைஅழிக்கும்படிசிவபெருமானிடம்முறையிட்டனர். அவர்களதுவேண்டுதலைஏற்றசிவன், தன்நெற்றிக்கண்ணில்இருந்துஆறுபொறிகளைஉண்டாக்கினார். அதிலிருந்துமுருகப்பெருமான்தோன்றினார். பின், சிவபெருமானின்கட்டளையைஏற்று, சூரபத்மனைஅழிக்கஇங்குவந்தார். இவ்வேளையில்முருகப்பெருமானின்தரிசனம்வேண்டி, தேவர்களின்குருவானவியாழன்பகவான்இத்தலத்தில்தவமிருந்தார். அவருக்குகாட்சிதந்தமுருகப்பெருமான், இவ்விடத்தில்தங்கினார். அவர்மூலமாகஅசுரர்களின்வரலாறையும்தெரிந்துகொண்டார். அப்போதுதனதுபடைத்தளபதியானவீரபாகுவை, சூரபத்மனிடம்தூதுஅனுப்பினார். அவன்கேட்கவில்லை. பின்பு, முருகன்தன்படைகளுடன்சென்று, அவனைவதம்செய்தார்.

 வியாழன்பகவான், முருகனிடம்தனக்குகாட்சிதந்தஇவ்விடத்தில்எழுந்தருளும்படிவேண்டிக்கொண்டார். அதன்படியேமுருகனும்இங்கேதங்கினார். பின்பு, வியாழன்பகவான்விஸ்வகர்மாவைஅழைத்து, இங்குகோவில்எழுப்பினார். முருகன், சூரனைவெற்றிபெற்றுஆட்கொண்டதால் ‘செயந்திநாதர்” எனஅழைக்கப்பெற்றார். பிற்காலத்தில்இப்பெயரே “செந்தில்நாதர்” எனமருவியது. தலமும் ‘திருஜெயந்திபுரம்” எனஅழைக்கப்பெற்று, பின்புதிருச்செந்தூர்எனமருவியது.

கோவில்அமைப்பு :

 150 அடிஉயரம்கொண்டஇக்கோவிலின்கோபுரம், ஒன்பதுதளங்களைக்கொண்டதாகஅமைந்துள்ளது. முருகப்பெருமான்சூரனைஆட்கொண்டபின்புதனதுவெற்றிக்குநன்றிதெரிவிக்கும்விதமாகசிவபெருமானுக்குபூஜைசெய்தார்.

 தலையில்சிவயோகிபோலஜடாமகுடமும்தரித்திருக்கிறார். இவருக்குஇடதுபின்புறசுவரில்ஒருலிங்கம்இருக்கிறது. இவருக்குமுதல்தீபாராதனைகாட்டியபின்பே, முருகனுக்குதீபாரதனைநடக்கும். சண்முகர்சன்னிதியிலும்சுவாமிக்குபின்புறம்லிங்கம்இருக்கிறது. இவ்விருலிங்கங்களும்இருளில்உள்ளதால், தீபாராதனைஒளியில்மட்டுமேகாணமுடியும்.

 இதுதவிரமுருகன்சன்னிதிக்குவலப்புறத்தில்பஞ்சலிங்கசன்னிதியும்இருக்கிறது. திருச்செந்தூரில்முருகன்சன்னிதியின்மேற்குதிசையில்ராஜகோபுரம்இருக்கிறது. முருகப்பெருமான்இத்தலத்தில்கடலைபார்த்தபடி, கிழக்குநோக்கிகாட்சியளிக்கிறார்.

 பிரதானகோபுரம்சுவாமிக்குஎதிரே, அதாவதுகிழக்குதிசையில்தான்அமைத்திருக்கவேண்டும். ஆனால், அப்பகுதியில்கடல்இருப்பதால்மேற்கில்கோபுரம்கட்டப்பட்டுள்ளது. முருகன்மூலஸ்தானத்தின்பீடத்தைவிட, இக்கோபுரவாசல்உயரமாகஇருப்பதால், எப்போதும்அடைக்கப்பட்டேஇருக்கிறது. கந்தசஷ்டிவிழாவில்முருகன்திருக்கல்யாணத்தின்போதுநள்ளிரவில்ஒருநாள்மட்டும்இந்தவாசல்திறக்கப்படும்.

திருக்கோவில்சிறப்புகள் :

 முருகனுக்குரியஆறுபடைவீடுகளில்திருச்செந்தூர்மட்டும்கடற்கரையிலும், பிறஐந்தும்மலைக்கோவிலாகஅமைந்துள்ளது.

 திருச்செந்தூர்கோவில்இடதுபக்கத்தில்வள்ளிக்குகைஉள்ளது. இந்தகுகைக்குமுன்புள்ளசந்தனமலையில்தொட்டில்கட்டினால்குழந்தைபாக்கியம்விரைவில்கிடைக்கும்என்பதுநம்பிக்கை.

 திருச்செந்தூர்கோவிலில்உள்ளசண்முகவிலாசம்எனும்மண்டபம் 120 அடிஉயரமும், 60 அடிஅகலமும்கொண்டது. 124 தூண்கள்இதைதாங்குகின்றன.

The post அருள்மிகுஸ்ரீசுப்ரமணியசுவாமிதிருக்கோவில், திருச்செந்தூர். appeared first on SwasthikTv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>