தேவை: விதையுள்ளபன்னீர்திராட்சை–ஒருகப் நாட்டுச்சர்க்கரை– 2 டேபிள்ஸ்பூன் இந்துப்பு, சீரகத்தூள், வெள்ளைமிளகுத்தூள், சுக்குத்தூள், திப்பிலிப்பொடி–தலாஒருசிட்டிகை தண்ணீர்– 200 மில்லி.
செய்முறை: ஒருமிக்ஸிஜாரில்விதையுடன்உள்ளபன்னீர்திராட்சை, நாட்டுச்சர்க்கரைமற்றும் நீர்சேர்த்துநன்குமையாகஅரைத்துவடிகட்டவும். அதில்இந்துப்பு, சீரகத்தூள், வெள்ளைமிளகுத்தூள், சுக்குத்தூள், திப்பிலிப்பொடிசேர்த்துநன்றாகக்கலக்கவும். காலைவேளை 11 மணிஅளவில்இதைமதியஉணவுக்குமுன்பாகஅருந்த, அந்தநாள்முழுவதும்புத்துணர்ச்சியுடன்இருப்பதைஉணரமுடியும்.
பயன்: இந்தபானம்இதயத்துக்குமிகவும்நல்லது. நரம்புசம்பந்தமானநோய்களுக்குச்சிறந்தநோய்எதிர்ப்புகாரணியாகஇருக்கும். வாதம், பித்தம்போன்றவற்றைச்சமன்செய்யும். நாவறட்சியைநீக்கும்; நீர்க்கோவையைச்சரிசெய்யும்.
The post திராட்சை குலாய்லாமா appeared first on SwasthikTv.