Quantcast
Channel: SwasthikTv
Browsing all 15459 articles
Browse latest View live

பரிகாரங்கள்

புதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2, இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக வைத்திருக்க சகல...

View Article


குருபக்தி !

*திருப்பதிஏழுமலையானைவியக்கவைத்தஅனந்தநம்பிஆழ்வார்* *திருப்பதிதிருமலை – நேரம்அதிகாலை , நான்குமணி* *திருமலைவாசனுக்குஅன்றையபூஜைக்குவேண்டியஏற்பாடுகள்நடந்துகொண்டிருந்தது*...

View Article


எந்நாளும் திருநாளே

The post எந்நாளும் திருநாளே appeared first on SwasthikTv.

View Article

திராட்சை குலாய்லாமா

தேவை:  விதையுள்ளபன்னீர்திராட்சை–ஒருகப் நாட்டுச்சர்க்கரை– 2 டேபிள்ஸ்பூன் இந்துப்பு, சீரகத்தூள், வெள்ளைமிளகுத்தூள், சுக்குத்தூள், திப்பிலிப்பொடி–தலாஒருசிட்டிகை தண்ணீர்– 200 மில்லி. செய்முறை:...

View Article

திருவில்லிபுத்தூர்ஆண்டாள்கோவில்

விருதுநகர்மாவட்டம்திருவில்லிபுத்தூரில்அமைந்துள்ளதிருவில்லிபுத்தூர்ஆண்டாள்கோவில்பழமையானதும், ஆழ்வார்களுள்பெரியாழ்வார்மற்றும்ஆண்டாள்அவதரித்ததிருத்தலம்மற்றும் 108...

View Article


சிறந்த உடல் நலம் பெற

மூன்று, ஐந்து, மற்றும் பன்னிரெண்டு முக ருத்திராக்ஷும் சேர்த்து அணியலாம். இரத்த கொதிப்பு, சக்கரை நோய், இருதய நோய்களுக்கு மேற்கண்ட ருத்ராக்ஷங்கள் நல்ல தீர்வு.சதா உடல் வலியுடன் உள்ளவர்கள் ஏழு முகம்...

View Article

இராம ஆஞ்சனேய ஆலிங்கனம்

பக்திக்குஓர்இலக்கணம்வகுத்தவர்ஆஞ்சநேயர். ஶ்ரீராமபிரானிடம்அவர்கொண்டிருந்தபக்திக்குஎல்லையேஇல்லை. இராவணவதத்துக்குப்பிறகுஅயோத்திக்குத்திரும்பிபட்டாபிஷேகம்நடைபெற்றது. பட்டாபிஷேகவைபவம்முடிந்ததும்,...

View Article

அன்னை மீனாட்சிபுரிந்த திருவிளையாடல்

வராஹிமாலைஎன்றால்வராஹிஅம்பாள்உபாசகர்கள்அனைவருக்கும்தெரியும். அந்தபாராயணத்தைமூலம்நன்மைகள்பெற்றோர்பலர்இருப்பார்கள்.. அந்தபதிகத்தைஇந்தஉலகிற்குகொடுத்தவர்கவிராஜபண்டிதர்ஆவர்.....

View Article


தீமைகளை நீக்கும் எளிய பரிகாரங்கள் – Part 1

1.தினமும் இரவில் உறங்கும் பொழுது தலையணையின் கீழ் ஒரு ரூபாய் நாணயம் ஒன்று வைத்துக் கொள்ளவும்.மறுநாள் காலையில் விழித்த்து எழுந்த பின் அதை வீட்டில் சுத்தம் செய்யும் வேலை செய்பவர் அல்லது வீட்டு வேலை...

View Article


அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோவில்-இளையான்குடி

இளையான்குடி, 63 நாயன்மார்களில்ஒருவரானஇளையான்குடிமாறநாயனார்அவதரித்துமுக்திஅடைந்ததலம். இங்குஇளையான்குடிராஜேந்திரசோழீஸ்வரர்கோவில்எனும்சிவன்கோவில்அமைந்துள்ளது. மூலவர் : ராஜேந்திரசோழீஸ்வரர். உற்சவர் :...

View Article

ஆனிமாதம் ஸ்வாதி நக்ஷத்ரம் கருடனின் அம்சமான பெரியாழ்வார் அவதரித்தநாள்

இவர்வடபெருங்கோயிலுடையான், வடபத்ரசாயிக்குகைங்கர்யம்செய்துவந்தார். கண்ணன்கம்சனின்திருமாலாகாரரிடம்பூக்களைஇரந்துஅவற்றைசூடிமகிழ்ந்தநிகழ்வால்,...

View Article

திருப்பதியில்உள்ள வேங்கடவனின் குலதெய்வம் யாரு?

பலபேருக்குதிருப்பதியில்உள்ள  வேங்கடவன்  குலதெய்வம். ஆனா, அந்த  வேங்கடவனுக்கே  குலதெய்வம்  யாரு. அவர்தான்  ஸ்ரீ  நரசிம்மர்  ஸ்ரீனிவாச  கல்யாணத்திற்கான திருமண  பத்திரிக்கையில்குலதெய்வம்  என்ற...

View Article

திப்பிலிரசம்

தேவை:  திப்பிலி–ஒருடீஸ்பூன் மிளகு–அரைடீஸ்பூன் சீரகம்–ஒருடீஸ்பூன் மஞ்சள்தூள்–அரைடீஸ்பூன் கறிவேப்பிலை–ஓர்ஆர்க்கு வேகவைத்தபாசிப்பருப்புநீர்–கால்கப் புளி–சிறியஎலுமிச்சைஅளவு தக்காளி– 2...

View Article


கேரட்பீட்ரூட்சர்பத்

தேவை:  கேரட்– 2 பீட்ரூட் (சிறியது) –ஒன்று (தோல்சீவவும்) தேங்காய்–ஒருதுண்டு ஏலக்காய்–ஒன்று நாட்டுச்சர்க்கரை–ஒருடீஸ்பூன் (அ) தேன்–ஒருடீஸ்பூன் எலுமிச்சைப்பழம்–பாதியளவு சாட்மசாலாத்தூள்–ஒருசிட்டிகை...

View Article

ஸ்ரீரங்கநாதர்திருக்கோவில்திருவரங்கம்

பிரம்மனுக்குஉபதேசம்தந்து, வேதங்களைமீட்டுத்தந்ததலம், சந்திரன்தன்தொழில்வலிமையைதிரும்பப்பெற்றகோவில், ஸ்ரீரங்கத்திற்கும்முந்தையஆலயம்,...

View Article


ஆபத்தில் ஆசாரம் பார்த்தால் ஆண்டவனே சிரிப்பான்

ஆசாரம் … ஆகாரமும்எப்போதும்வேண்டுமா*? *உத்தங்கமகரிஷி* அந்தவனாந்திரமானபிரதேசத்தில்கால்கடுக்கநடந்துகொண்டிருந்தார். தாகம்அவரைவாட்டிவதைத்தது. “”என்னதாகம்இது!  உயிரேபோய்விடும்போல்அல்லவாஇருக்கிறது?...

View Article

தெய்வசக்தியை ஈர்க்கும் ஆற்றல்கொண்ட ஸ்வஸ்திக்

தெய்வசக்தியைஈர்க்கும்ஆற்றல்கொண்டது. எல்லாதெய்வங்களுக்கும்இதுபொதுவானது. விநாயகர், மகாலட்சுமிஆகியஇருவருக்கும்உரியமங்கலச்சின்னமாககருதப்படுகிறது....

View Article


தீமைகளை நீக்கும் எளிய பரிகாரங்கள் part 2

6. ஐந்து கருமிளகு எடுத்துக் கொள்ளவும்.நான்கு தெருக்கள் அல்லது ரோடுகள் இணையும்  நாற்சந்திக்குச் சென்று ஒவ்வொரு மிளகை ஒவ்வொரு திசையில் வீசவும்.ஐந்தாவது மிளகை வானை நோக்கி வீசவும்.பின்னர் திரும்பிப்...

View Article

மரணப்படுக்கையில் தண்ணீர் கொடுப்பதுஏன்?

குருசேத்திரப் போர் நடந்து கொண்டிருந்த போது, பிஷ்மரின் தந்தை சந்தனு மகனுக்கு ஒரு  வரமளித்தார். ‘எப்பொழுது பீஷ்மர் மரணமடைய விரும்புகிறாரோ  அப்போது_மரணமடைவார்’ என்பதே அது. பத்தாம் நாள் போர் அனறு, பீஷ்மர்...

View Article

ஐயோ என்று சொல்லாதீர்கள்

ஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம். உமாதேவியார் பார்த்துவிட்டு, இவன் என்ன முட்டாளாக இருக்கிறானே, கீழே விழுந்து சாக அல்லவா போகிறான் என்று சிவபெரிமானிடம்...

View Article
Browsing all 15459 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>