குருசேத்திரப்
போர் நடந்து கொண்டிருந்த
போது, பிஷ்மரின் தந்தை சந்தனு மகனுக்கு ஒரு
வரமளித்தார்.
‘எப்பொழுது பீஷ்மர் மரணமடைய விரும்புகிறாரோ அப்போது_மரணமடைவார்’
என்பதே
அது. பத்தாம் நாள் போர் அனறு, பீஷ்மர் பாண்டவர் படைக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தினார்.அப்போது அவருக்குத் தான் செய்யும் செயலில் சலிப்பு ஏற்பட்டது. உடன் தான் இறக்க நினைத்தார்.
அவரின் நிலையை அறிந்த அர்ச்சுணன்
தேரின்_முன்னால்
சிகண்டியை நிறுத்தி
விட்டு பீஷ்மர் மேல்
அம்பெய்தினான். சிகண்டி
முன் போர் புரிய விரும்பாத பீஷ்மர்
அமைதியாயிருந்தார். அர்ச்சுனனின் அம்புகள்
அவரது
உடலைத்_துளைத்தன.
உத்திராயண_காலத்தில் இறக்க
விரும்பிய
பீஷ்மர்அம்புப்_படுக்கையில் இருந்தார்.
அவரைத்_தரிசிக்கவும் ஆசி பெறவும் பல அரசர்களும் வீரர்களும்
வந்தனர். உடலில் காயங்களுடன் படுத்த படுக்கையாக இருந்த பீஷ்மர் இதனால் மிகவும் களைப்படைந்தார்.
தாகம்_ஏற்படவே
அருந்தத்தண்ணீர்_கேட்டார்.
துரியோதனனும் கர்ணனும் நறுமணம் மிக்க இனிய பானங்களைக் கொண்டு வந்தும் அதை அருந்தவில்லை.
அர்ச்சுணனை
நோக்கி, ‘
சாத்திரங்கள்_கூறும்
வழியில்_எனக்கு
தண்ணீர்_தருவாயாக’ என்றார். அர்ச்சுணன் தன் காண்டீபத்தை நாணேற்றி பீஷ்மரின் தலைக்கருகே ஏவினான். உடனே பூமி பிளந்து பீஷ்மரின் தாயான
கங்கை_நீர்
ஊற்றாகப்_புறப்பட்டு_நேராக
பீஷ்மரின்_வாயின்
அருகில்_பாய்ந்தது.
பீஷ்மரும்_அதைப்_பருகித்
தாகம்_தணிந்தார்.
மங்காத புகழ் பெற்ற பீஷ்மருக்கு மரணப் படுக்கையில்
ஏற்பட்ட_தாகம்,
கங்கையான_அவளது
தாயால்_தணிந்தது.
இதனால்தான்_இன்றும் மரணப்படுக்கையில்
இருப்பவருக்குக்கங்கை
எனும்_நீர்_கொடுக்கும் பழக்கம்_இருக்கிறது
The post மரணப்படுக்கையில் தண்ணீர் கொடுப்பதுஏன்? appeared first on SwasthikTv.