தேவை: கடுக்காய்பொடி–ஒருடீஸ்பூன் தண்ணீர்– 200 மில்லிபனங்கற்கண்டு–ஒருடீஸ்பூன் புதினாஇலைகள்– 5 துளசிஇலைகள்– 5.
செய்முறை: ஒருபாத்திரத்தில்தண்ணீர்விட்டுச்சூடாக்கிஅதில்கடுக்காய்பொடி, பனங்கற்கண்டு, புதினா, துளசிசேர்த்து, அடுப்பைக்குறைந்ததீயில்வைத்து 5 நிமிடங்கள்கொதித்ததும்வடிகட்டிபருகவும். இந்தத்தேநீரைக்காலைவேளையில்தினசரிதேநீருக்குப்பதிலாகப்பருகிவர, புத்துணர்வைஉடனடியாகஉணரமுடியும்.
பயன்:`கடுக்காய்சாப்பிட்டால்மிடுக்காய்வளரலாம்’என்பதுபழமொழி, அதற்கேற்பநாம்ஒருநாளையதொடக்கவேளையானகாலையில்நாம்இந்தத்தேநீரைப்பருக, நோய்எதிர்ப்புசக்திநம்உடலில்கூடும். மலச்சிக்கலுக்குக்கைகண்டமருந்து. மூலநோயைக்கட்டுபடுத்தும். பித்தப்பைகற்களைத்தடுக்கும். இதயத்தைப்பாதுகாக்கும். உயர்ரத்தஅழுத்தத்தைக்கட்டுப்படுத்தும். வயிற்றுப்புண்ணைச்சரிசெய்யும். கெட்டகொழுப்பைக்கரைக்கும்.
The post கடுக்காய் மூலிகை பொடி தேநீர் appeared first on SwasthikTv.