புதுக்கோட்டைமாவட்டம்ஆவுடையார்கோவிலில்இருந்து 8 கி.மீ., தொலைவில்உள்ளசிற்று}ர்ஒக்கூர். இங்குள்ளபொய்யாளம்மன்கோவில்பலநு}றுஆண்டுகளுக்குமுன்பேகட்டப்பட்டது. ஒக்கூர், மறவநேந்தல், பேராவலல், தச்சமல்லி, நரிக்குடி, ஆலத்திவயல்உட்படபல்வேறுகிராமங்களில்வசிக்கும்மக்கள்பொய்யாளம்மனைகுலதெய்வமாகவழிபடுகின்றனர்.
மூலவர் : பொய்யாளம்மன்.
பழமை : 500 வருடங்களுக்குமுன்.
ஊர் : ஒக்கூர்.
மாவட்டம் : புதுக்கோட்டை.
தலவரலாறு :
❃இப்பகுதிகளில்வசிக்கும்பெண்களுக்கு, தாதியாகஇருந்துபிரசவம்பார்ப்பதுபொய்யாளம்மன்தான். கர்ப்பமானபெண்கள்பிரசவகாலத்திற்குஒருமாதத்திற்குமுன்பாகவேஇவ்வூருக்குவந்துவிடுகின்றனர். கருவுற்றகாலங்களில்இவர்கள்எந்தடாக்டரையும்நாடுவதில்லை. பொய்யாளம்மனின்விபூதியையேமருந்தாகஉட்கொள்கின்றனர்.
❃பின்னர்பிரசவவலிவரும்சமயத்தில்பொய்யாளம்மன்கோவில்கருவறைக்குமுன்பாகவெட்டவெளியில்கருவுற்றபெண்ணைகொண்டுவந்துதனியாகவிட்டுவிடுகின்றனர். பின்புஅனைவரும்கோவிலுக்குவெளியேவந்துவிடுகின்றனர். கோவில்கதவுகள்சாத்தப்பட்டுவிடுகின்றன.
❃கருவுற்றபெண்அம்மனின்அருளால்தானாககுழந்தையைஈன்றெடுக்கிறாள். குழந்தைபிறந்தபிறகு, தாங்களும்சுத்தமாகி, குழந்தையைகுளிப்பாட்டிமற்றும்பேறுகாலத்தில்செய்யவேண்டியவற்றையும்தானாகவேசெய்துகொள்கின்றனர். பின்னர்அவர்களுக்காககோவிலுக்குஅருகில்வெட்டவெளியில்அமைக்கப்பட்டுள்ளகுடிசைக்குசென்றுஒன்பதுநாட்கள்தங்கிஇருக்கின்றனர். வெயில், மழைபாராதுஅக்குடிலிலேயேஒன்பதுநாள்இருந்துபின்வீட்டிற்குசெல்கின்றனர். குழந்தைபிறந்தமுதல்நாள்முழுவதும்பிரசவம்நடந்தபெண்ணையாரும்பார்ப்பதில்லை.
❃இரண்டாம்நாள்முதல்கோவில்பூசாரிமற்றும்வீட்டைசேர்ந்ததிருமணமானபெண்யாரேனும்ஒருவர்மட்டும்சென்றுஉணவுகொடுத்துவிட்டுதிரும்புகின்றனர். ஒன்பதுநாட்களுக்குபிறகுதான்தாயையும், சேயையும், கணவனோ, பெண்ணின்பெற்றோர்களோ, உறவினர்களோபார்க்கமுடியும். பிரசவத்தின்போதும், அதைத்தொடர்ந்துஒன்பதுநாட்களும்அம்மனேஅந்தப்பெண்ணுக்குதாயாகஇருந்துகவனித்துக்கொள்கிறாள்என்பதுஇந்தமக்களின்நம்பிக்கை.
தலபெருமை :
❃அதிசயங்களைஎல்லாம்மிஞ்சும்ஒருஅதிசயம்இப்போதும்ஆவுடையார்கோவில்அருகேஉள்ளபொய்யாளம்மன்கோவிலில்நடந்துவருகிறது. அதுதான்அம்பாளேபிரசவம்பார்க்கும்அதிசயம்.
❃இன்றுவரைபிரசவம்காரணமாகஒருஉயிருக்குகூடசேதம்ஏற்பட்டதில்லை. இந்தஅம்மனைநம்பியபிரசவங்கள்பொய்த்ததில்லைஎன்பதால்தான், அம்மனுக்குபொய்யாளம்மன்எனபெயர்வந்ததுஎனவும்கூறுகிறனர்.
❃இங்குபிரசவம்நடந்தால், எந்தமருந்தும், மாத்திரையும், டாக்டர்களும்இல்லாமல்தாயும், சேயும், நலமாக, ஆரோக்கியமாகஇருப்பார்கள்என்பதுஇவர்கள்நம்பிக்கை.
❃கோவிலில்தலைப்பிரசவம்நடந்தால்அவர்கள்பூக்குழிஇறங்கியும், அடுத்தடுத்துபிரசவங்களுக்குபால்குடம், காவடிஎடுத்தும்அம்மனுக்குநேர்த்திக்கடன்செலுத்துகின்றனர்.
பிரார்த்தனை :
❃திருமணத்தடை, குழந்தைபாக்கியம், கல்வியில்சிறந்துவிளங்கஇறைவனைபிரார்த்திக்கலாம்.
The post அருள்மிகுபொய்யாளம்மன்திருக்கோவில், ஒக்கூர் appeared first on SwasthikTv.