தேவையான பொருட்கள்
ஸ்வீட் கார்ன் – ஒரு கப்
வேகவைத்த ஸ்ப்ரவுட்ஸ் – ஒரு கப்
சாட் மசாலா – ஒரு டீஸ்பூன்
மிளகு தூள் – ஒரு டீஸ்பூன்
வெங்காயம் – இரண்டு (நறுக்கியது)
தக்காளி – ஒன்று (நறுக்கியது)
மஞ்சள் தூள் – சிறிதளவு
லெமன் ஜூஸ் – ஒரு தேகரண்டி
உப்பு – தேவைகேர்ப
கொத்தமல்லி – சிறிதளவு, அலங்கரிக்க
செய்முறை
ஒரு பௌலில் ஸ்வீட் கார்ன், வேகவைத்த ஸ்ப்ரவுட்ஸ், வெங்காயம், தக்காளி, சாட் மசாலா, மிளகு தூள், லெமன் ஜூஸ், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறி கொத்தமல்லி துவி பரிமாறவும்.
The post ஸ்வீட் கார்ன் ஸ்ப்ரவுட்ஸ் சாலட் appeared first on SwasthikTv.