தேவையான பொருட்கள்:-
*மைதா மாவு 1 கப்
*கோதுமை மாவு ¼ கப்
*சர்க்கரை ½ கப்
*உடைத்த கடலை ½ கப்
*ஏலக்காய் 5
*நெய் ஒரு டேபிள்ஸ்பூன்
*உப்பு
*கடலை எண்ணெய் பொரிப்பதற்கு
செய்முறை:- வாயகன்ற பவுலில் மைதா மாவு, கோதுமை மாவு, உப்பு, நெய் விட்டு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும், மிக்ஸியில் சர்க்கரை ஏலக்காய் மூன்றையும் கரகரப்பாக பொடித்து வைத்துக் கொள்ளவும் தேங்காய்த் துருவலை எண்ணெய் விடாமல் லேசாக வதக்கி பொடித்த உடைத்த கடலை கலவையுடன் சேர்த்து கலக்கவும். மாவை சப்பாத்தி போல் திரட்டி நடுவில் பூரணத்தை வைக்கவும் மற்றொரு பாதியை எடுத்து மூடி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சோமாஸ் அச்சு இருந்தால் அதிலும் செய்யலாம்…. சுவையான சோமாஸ் தாயார்
The post சோமாஸ் appeared first on SwasthikTv.