12-11-2019 ஐப்பசி மாதம் 26 செவ்வாய்க்கிழமை மாலை 7-13 முதல் 9-13 மணி வரை பௌர்ணமி சோடச கலை நேரம்.
அமாவாசை, பௌர்ணமி ஆகிய திதிகள் முடிவுக்கு ஒரு மணி நேரம் முன்னும் ஒரு மணி நேரம் பின்பும் ஆக இரண்டு மணி நேரமும் சோடசக்கலை நேரம். சோடசக்கலை தியானத்தில் இருக்கும் இந்த இரண்டு மணி நேரத்தில் எதாவது ஐந்து நொடி மட்டும் தியானத்திலிருப்பவர்களில் ஒரு சிலருக்கு சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்முர்த்திகள் அருள் பாலித்து அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுகிறார்கள்.
The post ஐப்பசி பௌர்ணமி சோடச கலை நேரம். appeared first on SwasthikTv.