Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

பேபி பொட்டேடோ ரோஸ்ட்

$
0
0
  • வெங்காயம்-1
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் ஒன்று
  • பூண்டு 4 பல்
  • கருவேப்பிலை சிறிதளவு
  • பேபி பொட்டேடோ கால்கிலோ
  • மிளகாய் தூள் ஒரு டீஸ்பூன்
  • தனியாத்தூள் ஒரு டீஸ்பூன்
  • கடுகு
  • சீரகம்
  • சோம்பு
  • உளுத்தம் பருப்பு சிறிதளவு
  • உப்பு ருசிக்கேற்ப

பேபி போட்டோ வை கழுவி குக்கரில் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம், சோம்பு, உளுத்தம்பருப்பு ,கருவேப்பிலை, பச்சை மிளகாய், பூண்டு பல் போட்டு தாளிக்கவும்.

பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகாய்த்தூள் ,தனியாத்தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

அதனுடன் வேக வைத்த பேபி பொட்டேடோ சேர்த்து நன்றாக வதக்கவும். சுவையான பேபி பொட்டேடோ ரோஸ்ட் தயார்.

The post பேபி பொட்டேடோ ரோஸ்ட் appeared first on SwasthikTv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>