Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

63 நாயன்மார்களும் அவர்களின் பூஜை தினமும்

$
0
0

63 நாயன்மார்களும் அவர்களின் பூஜை தினமும்

சிவபெருமானை போற்றுவதே தம் வாழ்க்கையாக கொண்டு வாழ்ந்து உயர்ந்த நாயன்மார்கள் பெயர்கள் .

63

அதிபத்தர் நாயனார் – ஆவணி ஆயில்யம்

அப்பூதியடிகள் – தை சதயம்

அமர்நீதி நாயனார் – ஆனி பூரம்

அரிவாட்டாயர் – தை திருவாதிரை

ஆனாய நாயனார் – கார்த்திகை ஹஸ்தம்

இசை ஞானியார் – சித்திரை  சித்திரை

மெய்ப்பொருள் நாயனார் – கார்த்திகை உத்திரம்

இயற்பகையார் – மார்கழி உத்திரம்

இளையான்குடி மாறார் – ஆவணி மகம்

உருத்திர பசுபதியார் – புரட்டாசி அசுவினி

எறிபத்த நாயனார் – மாசி ஹஸ்தம்

ஏயர்கோன் கலிகாமர் – ஆனி ரேவதி

ஏனாதிநாத நாயனார் – புரட்டாசி உத்திராடம்

ஐயடிகள் காடவர்கோன் – ஐப்பசி மூலம்

கணநாதர் நாயனார் – பங்குனி திருவாதிரை

கணம்புல்லர் நாயனார் – கார்த்திகை கார்த்திகை

கண்ணப்ப நாயனார் – தை மிருகசீரிஷம்

கலிய நாயனார் – ஆடி கேட்டை

கழறிற்றறிவார் – ஆடி சுவாதி

காரி நாயனார் – மாசி பூராடம்

காரைக்கால் அம்மையார் – பங்குனி சுவாதி

கழற்சிங்கர் நாயனார் – வைகாசி பரணி

23.குலச்சிறையார்     – ஆவணி அனுஷம்

கூற்றுவர் நாயனார் – ஆடி திருவாதிரை

கலிக்கம்ப நாயனார் – தை ரேவதி

குங்கிலிக்கலையனார் – ஆவணி மூலம்

சடைய நாயனார் – மார்கழி திருவாதிரை

சிறுத்தொண்ட நாயனார் – சித்திரை பரணி

கோச்செங்கட் சோழன் – மாசி சதயம்

கோட்புலி நாயனார் – ஆடி கேட்டை

சக்தி நாயனார் – ஐப்பசி பூரம்

செருத்துணை நாயனார் – ஆவணி பூசம்

சண்டேசுவர நாயனார் – தை உத்திரம்

சோமாசிமாறர் – வைகாசி ஆயில்யம்

சுந்தரமூர்த்தி நாயனார் – ஆடி சுவாதி

திருக்குறிப்பு தொண்ட நாயனார் – சித்திரை சுவாதி

சிறப்புலி நாயனார் – கார்த்திகை பூராடம்

திருநாளைப் போவார் – புரட்டாசி ரோகினி

திருஞான சம்பந்தர் – வைகாசி மூலம்

தண்டியடிகள் நாயனார் – பங்குனி சதயம்

சாக்கிய நாயனார் – மார்கழி பூராடம்

நமிநந்தியடிகள் – வைகாசி பூசம்

புகழ்ச்சோழ நாயனார் – ஆடி கார்த்திகை

நின்றசீர் நெடுமாறர் – ஐப்பசி பரணி

திருநாவுக்கரச நாயனார் – சித்திரை சதயம்

நரசிங்க முனையர் – புரட்டாசி சதயம்

திருநீலகண்ட நாயனார் – தை விசாகம்

திருமூல நாயனார் – ஐப்பசி அசுவினி

திருநீலகண்ட யாழ்ப்பாணர் – வைகாசி மூலம்

திருநீலநக்க நாயனார் – வைகாசி மூலம்

மூர்த்தி நாயனார் – ஆடி கார்த்திகை

முருக நாயனார் – வைகாசி மூலம்

முனையடுவார் நாயனார் – பங்குனி பூசம்

மங்கையர்க்கரசியார் – சித்திரை ரோகினி

பெருமிழலைக் குறும்பர் – ஆடி சித்திரை

மானக்கஞ்சாறர் – மார்கழி சுவாதி

பூசலார் நாயனார் – ஐப்பசி அனுஷம்

நேச நாயனார் – பங்குனி ரோகினி

மூர்க்க நாயனார் – கார்த்திகை மூலம்

புகழ்த்துணை நாயனார் – ஆனி ஆயில்யம்

வாயிலார் நாயனார் – மார்கழி ரேவதி

விறன் மீண்டநாயனார் – சித்திரை திருவாதிரை

இடங்கழி நாயனார் – ஐப்பசி கார்த்திகை

 சிவத்தொண்டு புரிந்து அவன் அடியார்களுக்கும் தொண்டு செய்த அறுபத்து மூவர் பதம் பணிந்து அவர்களோடு நாமும் வணங்கி பெரும் பேரு அடைவோம் .

The post 63 நாயன்மார்களும் அவர்களின் பூஜை தினமும் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>