Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

கல்வியில் மேம்பட உதவும் ஸ்ரீ ஹயக்ரீவர் அஷ்டோத்ரம் &சதநாமாவளி

$
0
0

ஞானமும், கல்வி செல்வமும் அருளும் ஹயக்ரீவர்கல்வியில் மேம்பட உதவும் ஸ்ரீ ஹயக்ரீவர் அஷ்டோத்ரம் & சத நாமாவளி

ஸ்ரீ ஹயக்ரீவர் அஷ்டோத்ரம்

ஹயக்ரீவோ மஹாவிஷ்ணு: கேஸவோ மதுஸூதந:
கோவிந்த: புண்டரீகாக்ஷோ விஷ்ணுர் விஸ்வம்பரோ ஹரி:

ஆதித்யஸ் ஸர்வவாகீஸ: ஸர்வாதாரஸ் ஸநாதந:வறுமை நீங்கி செல்வம் செழிக்க அருளும் திருவஹீந்திரபுரம் லட்சுமி ஹயக்ரீவர்
நிராதாரோ நிராகாரோ நிரீஸோ நிருபத்ரவ:

நிரஞ்ஜநோ நிஷ்களங்கோ நித்யத்ருப்தோ நிராமய:
ஸிதாநந்தமயஸ் ஸாக்ஷி ஸரண்ய: ஸர்வதாயக:

ஸ்ரீமான் லோகத்ரயாதீஸ: ஸிவஸ் ஸாரஸ்வதப்ரத:
வேதோத்தர்த்தா வேதநிதி: வேதவேத்ய: ப்ரபூதந:

பூர்ண: பூரயிதா புண்ய: புண்யகீர்த்தி பராத்பர:
பரமாத்மா பரம் ஜ்யோதி: பரேஸ: பாரக: பர:

ஸர்வவேதாத்மகோ வித்வான் வேதவேதாந்த பாரக:
ஸகலோபநிஷத் வேத்யோ நிஷ்கலஸ்ஸர்வ ஸாஸ்த்ரக்ருத்

அக்ஷமாலா ஜ்ஞானமுத்ரா யுக்தஹஸ்தோ வரப்ரத:
புராணபுருஷ: ஸ்ரேஷ்ட: ஸரண்ய: பரமேஸ்வர:

ஸாந்தோதாந்தோ ஜிதக்ரோதோ ஜிதாமித்ரோ ஜகந்மய:
ஜந்ம ம்ருத்யுஹரோ ஜீவோ ஜயதோ ஜாட்யநாஸந:

ஜபப்ரியோ ஜபஸ்துத்யோ ஜாபகப்ரியக்ருத் ப்ரபு:
விமலோ விஸ்வரூபஸ்ச விஸ்வகோப்தா விதிஸ்துத:

விதிர்விஷ்ணுஸ் ஸிவஸ்துத்யோ ஸாந்தித: க்ஷாந்திபாரக:
ஸ்ரேய: ப்ரத: ஸ்ருதிமய: ஸ்ரேயஸாம் பதிரீஸ்வர:

அச்யுதோநந்த ரூபஸ்ச ப்ராணத ப்ருதிவீபதி:
அவ்யக்தோ வ்யக்தரூபஸ்ச ஸர்வஸாக்ஷி தாமோஹர:

அஜ்ஞாநநாஸகோ ஜ்ஞாநீ பூர்ணசந்த்ர ஸமப்ரப:
ஜ்ஞாநதோ வாக்பதிர்யோகீ யோகீஸஸ் ஸர்வகாமத:

மஹாயோகி மஹாமௌநீ மௌநீஸ: ஸ்ரேயஸாம்பதி:
ஹம்ஸ: பரமஹம்ஸஸ்ச விஸ்வகோப்தா விராட் ஸ்வராட்:

ஸுத்தஸ்படிக ஸ்ங்காஸோ ஜடாமண்டல ஸம்யுத:
ஆதிமத்யாந்த ரஹித: ஸர்வவாகீஸ்வரேஸ்வர:

ஸ்ரீ ஹயக்ரீவர் அஷ்டோத்தரம் ஸம்பூர்ணம்

 

ஸ்ரீ ஹயக்ரீவாஷ்டோத்தரசத நாமாவளி

ஓம் ஹயக்ரீவாய நம:
ஓம் மஹாவிஷ்ணவே நம:
ஓம் கேஸவாய நம:
ஓம் மதுஸூதநாய நம:
ஓம் கோவிந்தாய நம:
ஓம் புண்டரீகாக்ஷõய நம:
ஓம் விஷ்ணவே நம:
ஓம் விஸ்வம்பராய நம:
ஓம் ஹரயே நம:
ஓம் ஆதித்யாய நம:
ஓம் ஸர்வவாகீஸாய நம:
ஓம் ஸர்வாதாராய நம:
ஓம் ஸநாதநாய நம:
ஓம் நிராதாராய நம:
ஓம் நிராகாராய நம:
ஓம் நிரீஸாய நம:
ஓம் நிருபத்ரவாய நம:
ஓம் நிரஞ்ஜநாய நம:
ஓம் நிஷ்களங்காய நம:
ஓம் நித்யத்ருப்தாய நம:
ஓம் நிராமயாய நம:
ஓம் சிதாநந்தாய நம:
ஓம் ஸாக்ஷிணே நம:
ஓம் ஸரண்யாய நம:
ஓம் ஸர்வதாயகாய நம:
ஓம் ஸ்ரீமதே நம:
ஓம் லோகத்ரயாதீஸாய நம:
ஓம் ஸிவாய நம:
ஓம் ஸாரஸ்வதப்ரதாய நம:
ஓம் வேதோத்தர்த்ரே நம:
ஓம் வேதநிதயே நம:
ஓம் வேதவேத்யாய நம:
ஓம் புரதநாய நம:
ஓம் பூர்ணாய நம:
ஓம் பூரயித்ரே நம:
ஓம் புண்யாய நம:
ஓம் புண்யகீர்த்தயே நம:
ஓம் பராத்பரஸ்மை நம:
ஓம் பரமாத்மநே நம:
ஓம் பரஸ்மை ஜ்யோதிஷே நம:
ஓம் பரேஸாய நம:
ஓம் பாரகாய நம:
ஓம் பரஸ்மை நம:
ஓம் ஸகலோநிஷத்வேத்யாய நம:
ஓம் நிஷ்களாய நம:
ஓம் ஸர்வஸாஸ்த்ரக்ருதே நம:
ஓம் அக்ஷமாலா ஜ்ஞாநமுத்ரா யுக்தஹஸ்தாய நம:
ஓம் வரப்ரதாய நம:
ஓம் புராண புருஷாய நம:
ஓம் ஸ்ரேஷ்டாய நம:
ஓம் ஸரண்யாய நம:
ஓம் பரமேஸ்வராய நம:
ஓம் ஸாந்தாய நம:
ஓம் தாந்தாய நம:
ஓம் ஜிதக்ரோதாய நம:
ஓம் ஜிதாமித்ராய நம:
ஓம் ஜகந்மயாய நம:
ஓம் ஜராம்ருத்யுஹராய நம:
ஓம் ஜிவாய நம:
ஓம் ஜயதாய நம:
ஓம் ஜாட்யநாஸதாய நம:
ஓம் ஜபப்ரியாய நம:
ஓம் ஜபஸ்துத்யாய நம:
ஓம் ஜபக்ருதே நம:
ஓம் ப்ரியக்ருதே நம:
ஓம் ப்ரபவே நம:
ஓம் விமலாய நம:
ஓம் விஸ்வரூபாய நம:
ஓம் விஸ்வகோப்த்ரே நம:
ஓம் விதிஸ்துதாய நம:
ஓம் விதயே நம:
ஓம் விஷ்ணவே நம:
ஓம் சிவஸ்துத்யாய நம:
ஓம் ஸாந்திதாய நம:
ஓம் க்ஷõந்தி பாரகாய நம:
ஓம் ஸ்ரேய: ப்ரதாய நம:
ஓம் ஸ்ருதிமயாய நம:
ஓம் ஸ்ரேயஸாம் பதயே நம:
ஓம் ஈஸ்வராய நம:
ஓம் அச்யுதாய நம:
ஓம் அனந்த ரூபாய நம:
ஓம் ப்ராணதாய நம:
ஓம் ப்ருதிவீபதயே நம:
ஓம் அவ்யக்தாய நம:
ஓம் வ்யக்த ரூபாயை நம:
ஓம் ஸர்வஸாக்ஷிணே நம:
ஓம் தமோஹராய நம:
ஓம் அஞ்ஞாநநாஸகாய நம:
ஓம் ஜ்ஞாநிநே நம:
ஓம் பூர்ணசந்த்ரஸமப்ரபாய நம:
ஓம் க்ஞாநதாய நம:
ஓம் வாக்பதயே நம:
ஓம் யோகிநே நம:
ஓம் யோகீஸாய நம:
ஓம் ஸர்வகாமதாய நம:
ஓம் மஹாமௌநிநே நம:
ஓம் மஹாயோகிநே நம:
ஓம் மௌநீஸாய நம:
ஓம் ஸ்ரேயஸாம்நிதயே நம:
ஓம் ஹம்ஸாய நம:
ஓம் பரம ஹம்ஸாய நம:
ஓம் விஸ்வகோப்த்ரே நம:
ஓம் விராஜே நம:
ஓம் ஸ்வராஜே நம:
ஓம் ஸுத்தஸ்படிக ஸங்காஸாய நம:
ஓம் ஜடாமண்டல ஸம்யுதாய நம:
ஓம் ஆதிமத்யாந்தரஹிதாய நம:
ஓம் ஸர்வவாகீஸ்வரேஸ்வராய நம:

குதிரை முகம் கொண்டு, பிரம்மனிடமிருந்து வேதத்தைப் பறித்துக்கொண்டு, பாதாளத்தில் ஒளித்து வைத்தனர்.வேதங்களை இழந்த பிரம்மன் பெருமாளைச் சரணடைந்தார். பெருமாள் வேதங்களை மீட்க பாதாள உலகம் வர, அங்கே அசுரர்கள் குதிரை வடிவில் இருப்பதைக்கண்டார். உடனே தானும் குதிரை முகம் கொண்டு அவர்களுடன் போரிட்டு, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் கொடுத்தார்.

The post கல்வியில் மேம்பட உதவும் ஸ்ரீ ஹயக்ரீவர் அஷ்டோத்ரம் & சதநாமாவளி appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>