ஸ்ரீ கிருஷ்ண கான சபா டிரஸ்ட் வழங்கும் பக்தி சொற்பொழிவு
ஸ்ரீ கிருஷ்ண கான சபா டிரஸ்ட்
டாக்டர் நல்லி கான விஹார் தி.நகர், சென்னை
அனுஷத்தின் அனுகிரகம், மதுரை
இணைந்து நடத்தும்
பக்தி சொற்பொழிவு
இடம்: ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண கான சபா, தி.நகர், சென்னை
19.10.2017 வியாழன் மாலை 6:30 மணி அளவில்
திருப்புகழ் மதிவண்ணன்
வழங்கும்
அருணகிரியார் தந்த அமுதம்
20.10.2017 வெள்ளி மாலை 6:30 மணி அளவில் சொற்பொழிவாளர்
குரு கீர்த்தி பிரசார மணி ஸ்ரீ பி.சுவாமிநாதன்
வழங்கும்
ஸ்ரீ மகா பெரியவா மகிமை.
20.10.2017 அன்று மாலை 4.00 மணிக்கு ஸ்ரீ மகா பெரியவா விக்ரஹம் மற்றும் வெள்ளி பாதுகைக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
நிகழ்ச்சிக்கு வரும் ஆன்மீக அன்பர்கள் புஷ்பம், இளநீர், பழங்கள், பசும் பால், சந்தனம், விபூதி, தேன் ஆகிய அபிஷேகப் பொருட்கள் கொண்டு வரலாம்.
அனைவரும் வருக! அருளமுதம் பெறுக!
நிகழ்ச்சிக்கு தங்களின் அருட்கொடை ஏற்றுக் கொள்ளப்படும்
மேலும் தொடர்புக்கு: நெல்லை பாலு +91 94426 30815
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post ஸ்ரீ கிருஷ்ண கான சபா டிரஸ்ட் வழங்கும் பக்தி சொற்பொழிவு appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.