பக்திக்குஓர்இலக்கணம்வகுத்தவர்ஆஞ்சநேயர். ஶ்ரீராமபிரானிடம்அவர்கொண்டிருந்தபக்திக்குஎல்லையேஇல்லை.
இராவணவதத்துக்குப்பிறகுஅயோத்திக்குத்திரும்பிபட்டாபிஷேகம்நடைபெற்றது. பட்டாபிஷேகவைபவம்முடிந்ததும், ராவணனுடன்தான்செய்தயுத்தத்தில்உதவிபுரிந்தஒவ்வொருவருக்கும்பரிசுகளைவழங்கிகௌரவித்தார்.
அப்போதுசீதாபிராட்டியார், தன்னைராமபிரானுடன்சேர்த்துவைத்தஅனுமனுக்குபரிசுதரவிரும்பினார். ராமபிரானின்அனுமதியுடன்தன்கழுத்தில்அணிந்திருந்தமுத்துமாலையைபரிசாகவழங்கினார். அனுமன்அந்தமாலையில்இருந்தமுத்துக்களைபிய்த்துஒவ்வொன்றாககடித்துத்துப்பினார். அதைக்கண்டசீதாபிராட்டியார், தான்அன்புடன்கொடுத்தமாலையைஅனுமன்இப்படிகடித்துத்துப்புகிறாரேஎன்றுராமபிரானிடம்முறையிட்டார்.
இராமபிரான்அனுமனைப்பார்த்து, ”ஆஞ்சநேயா, பிராட்டியார்கொடுத்தமாலையைஅணிந்துகொள்ளாமல், ஏன்இப்படிகடித்துத்துப்புகிறாய்?” என்றுகேட்டார். அதற்குஆஞ்சநேயர், ”பிரபோ, தங்கள்திருநாமத்தைஉச்சரிக்கும்போதுஎன்னுடையநாவெல்லாம்இனிக்கும். இந்தமுத்துக்களிலும்அப்படிஒருருசிஇருக்கிறதாஎன்றுபார்த்தேன். ஒன்றுகூடருசியாகஇல்லை. அதனால்தான்துப்புகிறேன்” என்றார்.
அப்படிப்பட்டஅனுமனுக்குஎன்னபரிசுதான்ஈடாகும்என்றுசிந்தித்தராமபிரான், அனுமனைஅப்படியேகட்டித்தழுவிக்ஆலிங்கனம்பண்ணிக்கொண்டார்.
ஒவ்வொருஜீவனும்ஆழ்ந்தஉறக்கத்தில்பரப்பிரும்மத்துடன்ஐக்கியமாவதாகஉபநிஷதங்கள்சொல்கின்றன. ஆனால், அவர்கள்இதைஅறியாமல், விழித்தெழும்போதுமீண்டும்வாசனை, கர்மாகட்டுண்டஜீவர்களாகவேஎழுகிறார்கள்.
அப்படிஒருவன்விழித்திருக்கும்போதே, பிரும்மத்துடன்கலந்தால் – அதாவதுதன்பிரும்மஉருவைஉணர்ந்தால் – அதுவேமோட்சமாகும்.
பரப்பிரும்மமானராமன்அனுமனைஆலிங்கணம்செய்துஇந்தஉயர்ந்தபதவியைகொடுத்தான்.
இதுவேஇராமாஞ்சநேயஆலிங்கனத்தின்ரகசியம்.
அனுமனின்தரிசனமும்அருளும்பெற்றிட…
யத்ரயத்ரரகுநாதகீர்த்தனம்
தத்ரதத்ரக்ருதமஸ்தகாஞ்சலிம்
பாஷ்பவாரிபரிபூரணலோசனம்
மாருதிம்நமதராக்ஷஸாந்தகம்
The post இராம ஆஞ்சனேய ஆலிங்கனம் appeared first on SwasthikTv.