தேவை: கேரட்– 2 பீட்ரூட் (சிறியது) –ஒன்று (தோல்சீவவும்) தேங்காய்–ஒருதுண்டு ஏலக்காய்–ஒன்று நாட்டுச்சர்க்கரை–ஒருடீஸ்பூன் (அ) தேன்–ஒருடீஸ்பூன் எலுமிச்சைப்பழம்–பாதியளவு சாட்மசாலாத்தூள்–ஒருசிட்டிகை தண்ணீர்– 200 மில்லி ஊறியபாதாம்பிசின்–அரைடீஸ்பூன்.
செய்முறை: ஒருமிக்ஸிஜாரில்சுத்தம்செய்துநறுக்கியகேரட், பீட்ரூட், தேங்காய்மற்றும்ஏலக்காய், தண்ணீர்சேர்த்துநன்குமையாகஅரைத்துவடிகட்டவும். அதில்எலுமிச்சைப்பழம்பிழிந்து, நாட்டுச்சர்க்கரை (அ) தேன்மற்றும்சாட்மசாலாத்தூள், பாதாம்பிசின்சேர்த்துஉடனேபருகவும். தலையில்இருந்துகால்பாதம்வரைபுத்துணர்வாகஇருப்பதைஉணரமுடியும்.
பயன்: கேரட்டில்உள்ளவைட்டமின்ஏமற்றும்பீட்டாகரோட்டின், பீட்ரூட்டில்உள்ளஇரும்புச்சத்துமற்றும்எலுமிச்சையில்உள்ளவைட்டமின்சிகூட்டணியில், இந்தபானம்ஒருகிளாஸ்எடுத்துக்கொள்ளும்போதுஒருநாளைக்குநமக்குத்தேவையானநுண்ஊட்டச்சத்துகள்கிடைக்கும். நோய்எதிர்ப்புசக்திமேம்படஉறுதுணைபுரியும். கூந்தல்வளர்ச்சி, பார்வைதெளிவு, சருமப்பளபளப்பு, எலும்புவலுப்படுதல், நரம்புதளர்ச்சியின்மைபோன்றவற்றுக்குஉதவும்.
The post கேரட்பீட்ரூட்சர்பத் appeared first on SwasthikTv.