தேவை: திப்பிலி–ஒருடீஸ்பூன் மிளகு–அரைடீஸ்பூன் சீரகம்–ஒருடீஸ்பூன் மஞ்சள்தூள்–அரைடீஸ்பூன் கறிவேப்பிலை–ஓர்ஆர்க்கு வேகவைத்தபாசிப்பருப்புநீர்–கால்கப் புளி–சிறியஎலுமிச்சைஅளவு தக்காளி– 2 வெல்லம்–ஒருசிறியதுண்டு தண்ணீர்– 400 மில்லி கொத்தமல்லித்தழை–சிறிதளவு உப்பு–தேவையானஅளவு.
தாளிக்க: நெய்–ஒருடீஸ்பூன் காய்ந்தமிளகாய்– 2 கடுகு, உளுந்து, வெந்தயம், சீரகம்–தலாகால்டீஸ்பூன்.
செய்முறை: திப்பிலி, மிளகு, சீரகம், கறிவேப்பிலையைவெறும்வாணலியில்வறுத்துப்பொடிக்கவும். ஒருபாத்திரத்தில்புளியைக்கரைத்துவடிகட்டி, அதனுடன்தக்காளிசேர்த்துக்கரைத்துஉப்பு, மஞ்சள்தூள்கலந்துசூடாக்கி, ஒருகொதிவிடவும். பிறகுவறுத்துப்பொடித்தபொடியைத்தூவி இன்னொருகொதிவிடவும். இதனுடன்பாசிப்பருப்புநீரைவிட்டுநுரைத்துவந்ததும்இறக்கவும். அதில்வெல்லம்மற்றும்கொத்தமல்லித்தழைசேர்க்கவும். பிறகுதாளிக்கக்கொடுத்துள்ளபொருள்களைக்கொண்டுதாளிதம்செய்துசேர்க்கவும். வீடேமணக்கும்திப்பிலிரசம்ரெடி.
பயன்: திப்பிலிகபத்தைஅகற்றும்சிறந்தமூலிகைநோய்எதிர்ப்புகாரணியாகவிளங்கும். இதுஉடல்வலி, ஜலதோஷம்ஆகியவற்றுக்குஒருசிறந்தமருந்து. வயிற்றுப்போக்கு, நீர்க்கோவை, வாய்வுக்கோளாறு ஆகியவற்றைச்சரிசெய்யும். இதுஒருநல்லபசிதூண்டியும்கூட.
The post திப்பிலிரசம் appeared first on SwasthikTv.