ஆசாரம் … ஆகாரமும்எப்போதும்வேண்டுமா*?
*உத்தங்கமகரிஷி*
அந்தவனாந்திரமானபிரதேசத்தில்கால்கடுக்கநடந்துகொண்டிருந்தார்.
தாகம்அவரைவாட்டிவதைத்தது.
“”என்னதாகம்இது!
உயிரேபோய்விடும்போல்அல்லவாஇருக்கிறது?
கண்ணன்அவரைச்
சோதிக்கிறானா?
ஆம். உண்மையிலேயேஅதுதானேநடக்கிறது! முனிவர்அல்லவாஅவர்
எப்போதாவதுயாரேனும்முனிவர்கள்அடியவர்கள்உபசரித்தால்கனிகளபசும்பால்மட்டும்சாப்பிடுவதுண்டுமற்றபடிகாற்றும்நீருமேஆகாரம்
இன்றென்னஇப்படிஒருதாகம்! அங்கேஒருபொய்கை்கூடத்தென்படவில்லை.
உத்தங்கர்தாகத்தின்கொடுமைபொறுக்காமல்காலோய்ந்துஉட்கார்ந்துவிட்டார்
“”கண்ணா! என்உணர்வுகளைஎல்லாம்வென்றுவிட்டதாகமமதைகொண்டேன்.
இந்தப்பாழும்தாகஉணர்வைவெல்லமுடியவில்லையப்பா! பிராணனேபோய்விடும்போல்இருக்கிறதே?
கிருஷ்ணாஎங்கிருந்தாவதுஎனக்குஒருகுவளைநீர்கிடைக்கநீஅருளக்கூடாதா?
வாய்விட்டுக்கதறியும்கூடஅந்தக்கதறல்ஏன்அவன்செவியைஎட்டவில்லை?
அஸ்தினாபுரத்தில்பாஞ்சாலியின்கதறல்கேட்டுதுவாரகையிலிருந்துசேலைவழங்கியவன், இன்றுதன்கதறலைக்கேட்டுஒருகுவளைதண்ணீர்தருவதில்என்னசிரமம்?
கண்ணனின்கருணைக்கடல்வற்றிவிட்டதா?
பாஞ்சாலியைப்பற்றிநினைத்ததும்உத்தங்கருக்குபாரதப்போரின்போதுகண்ணன்அவருக்குவழங்கியஒருவாக்குறுதிஞாபகத்தில்வந்தது.
“அதன்படிஇப்போதுகண்ணன்அவருக்குத்தண்ணீர்தந்ததாகவேண்டுமே?
பரம்பொருள்வாக்குதவறுமாஎன்ன?’
உத்தங்கர்திகைத்தார்.
அவர்மனத்தில்பழையநினைவுகள்படம்படமாய்விரிந்தன
பாரதப்போர்முடிந்துகண்ணன்துவாரகைதிரும்பும்வழியில்உத்தங்கமகரிஷிகண்ணனைக்
கண்டார்.
பாரதப்போர்நிலவரம்எதுவும்உத்தங்கருக்குத்தெரியாது.
தவத்திலேயேஆழ்ந்திருந்தஅந்தமகரிஷிகண்ணனைவணங்கிவெகுபிரியமாய்விசாரித்தார்.
“”கண்ணா! பாண்டவர்களுக்கும்கவுரவர்களுக்கும்இடையேநட்புறவைஏற்படுத்தினாய்அல்லவா?”
எல்லோரும்நலம்தானே?
பீஷ்மர்எப்படிஇருக்கிறார்?”
கண்ணன்பணிவோடுநடந்தஅனைத்தையும்சொன்னான்.
பீஷ்மர்இறந்துவிட்டார்
கவுரவர்கள்கொல்லப்பட்டார்கள்வள்ளல்கர்ணனும்கூடமாண்டுபோனான்
இப்போதுதர்மபுத்திரரின்அரசுஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இந்தச்செய்திகளைமுதன்முறையாககேட்டஉத்தங்கரின்கோபம்எல்லைமீறியது.
கண்ணன்கடவுள்என்றஎண்ணத்தைக்கூடஅந்தக்கோபம்பின்னுக்குத்தள்ளிவிட்டது.
“என்னசொல்கிறாய்கண்ணா?”
நீநினைத்தால்அவர்களிடையேசமாதானத்தைஏற்படுத்தியிருக்கமுடியாதா?
ஏராளமானபேர்கொல்லப்படுவதில்என்னஆனந்தம்உனக்கு? நீநினைத்ததுதானேநடக்கும்?
அவ்விதமெனில்நீஏன்அனைவரையும்காப்பாற்ற
வேண்டும்என்றுநினைக்கவில்லை?
இதோஉன்னைச்சபிக்கப்போகிறேன்!”
உத்தங்கர்கமண்டலத்திலிருந்துகண்ணனுக்குச்சாபம்தருவதற்காகஒருபிடிதண்ணீரைகையில்
எடுத்துவிட்டார்.
கண்ணன்அந்தத்தண்ணீரைச்சடாரென்றுதட்டிவிட்டான்
தனக்குச்சாபமளிப்பதன்மூலம்அவரதுதவவலிமைகுறைந்துபோவதைத்தான்விரும்பவில்லை
என்றும்
அதர்மத்தைஅழித்துதர்மத்தைநிலைநாட்டுவதேதன்அவதாரநோக்கமென்றும்அதைக்கருத்தில்கொண்டேசெயல்பட்டதாகவும்விளக்கினான்.
மனிதஅவதாரத்தில்மனிதசக்திக்குஉட்பட்டேசெயல்படவேண்டும்என்றும், அதைமீறித்தான்
செயல்பட்டும்கூடதுரியோதனனைமாற்றஇயலவில்லைஎன்றும்கண்ணன்கூறியதைக்கேட்டுஉத்தங்கர்மனம்நெகிழ்ந்தார்
உத்தங்கரைப்பாசம்பொங்கப்பார்த்தகண்ணன்
அர்ச்சுனனுக்குப்போர்க்களத்தில்கீதைசொன்னபோதுதான்காட்டியவிஸ்வரூபதரிசனத்தைஉத்தங்கருக்கும்காட்டினான்
அவர்பிரமிப்போடுவிஸ்வருபத்தைதரிசித்தார்.
மீண்டும்பழையவடிவம்பெற்றகண்ணன்
உத்தங்கரிடம்கனிவோடுசொன்னான்.
“”ஏதேனும்ஒருவரம்கேட்டுப்பெற்றுக்கொள்ளுங்கள்உத்தங்கரே!”
“”கண்ணா! உன்விஸ்வரூபதரிசனத்தையேபார்த்துவிட்டபிறகுஇனிவேறென்னவேண்டும்எனக்கு?
உன்னைச்சபிக்கஎடுத்தஎன்கைநீரைத்தட்டிவிட்டாயே! அதனால்அல்லவோஎன்தவம்பிழைத்தது!
என்கைநீரைத்தட்டிவிட்டநீஎப்போதுஎங்கேஎனக்குநீர்தேவைப்பட்டாலும்அதுகிடைக்க
அருள்வாயாக
இந்தவரமும்கூடஎனக்குத்தேவையில்லைதான்
வரம்கேள்என்றுபரம்பொருளேசொன்னபிறகுஅதன்கட்டளையைப்பணிவதேசரிஎன்பதால்இதைக்கேட்டேன்!”
கண்ணன்கலகலவென்றுநகைத்தான்.
“அப்படியேஆகுக!’ என்றுசொல்லிவாழ்த்திவிட்டுசென்றுவிட்டான்.
வனப்பிரதேசத்தில்தாகத்தால்தவித்துக்கொண்டிருந்தஉத்தங்கர்இப்போதுதிகைத்தார்.
“அன்றுகண்ணன்தந்தவரம்பொய்ப்பிக்குமா? ஏன்இன்னும்தண்ணீர்கிட்டவில்லை?’
அப்போதுதொலைதூரத்தில்ஒருபுலையன்வருவதுதென்பட்டது
கையில்ஒருகுவளைநீரோடும்சுற்றிலும்நாய்களோடும்வந்துகொண்டிருந்தான்.
“”சாமிஎங்கஇங்கவந்துமாட்டிக்கிட்டீங்க? தண்ணீர்இல்லாதகாடாச்சேஇது? தாகம்
வாட்டுதா? தண்ணீர்தரட்டுமா?
வாங்கிக்குடிக்கிறீங்களா?”
கடும்தாகத்திலும்உத்தங்கரின்ஆசாரம்அவரைத்தடுத்தது.
போயும்போயும்புலையன்கையால்நீர்வாங்கிஅருந்தவா?
“”சீச்சி! தள்ளிப்போ!” .. அவனைவிரட்டினார்
“சாமீ, தள்ளிப்போன்னுசொன்னீங்களே?
எதைத்தள்ளிப்போகச்சொல்றீங்க? என்உடலையா? ஆன்மாவையா?
உடலுக்கேசாதிகிடையாதுஎன்கிறபோது, ஆன்மாவுக்குஆண், பெண்பால்வேற்றுமைகூடக்கிடையாதேசாமி?
எல்லாஉடலும்சாகப்போகிறதுதானே?
சாகாதஉடல்இருந்தாச்சொல்லுங்க.
அதைஉசந்தசாதிஉடல்னுநான்ஒப்புக்கிறேன்!”
உத்தங்கர்திகைத்தார்.
” ஒருபுலையன்என்னஅழகாகவேதாந்தம்பேசுகிறான்! யார்இவன்?
“”யாரப்பாநீ?” திகைப்போடுகேட்டார்
பதில்சொல்லஅவன்அங்கேஇல்லை
அவனும்உடன்வந்தநாய்களும்சடாரெனக்காட்சியைவிட்டுமறைந்துவிட்டன
“”கண்ணா! என்தெய்வமே! என்னசோதனைஇது? வந்ததுயாரப்பா?” உத்தங்கர்கதறினார்
அவரின்செவிகளில்இனியபுல்லாங்குழல்நாதம்கேட்டது.
திரும்பிப்பார்த்தார்
கண்ணன்குறும்புதவறும்புன்முறுவலோடுநின்றுகொண்டிருந்தான்
“”உத்தங்கரே! உமக்குநீர்தருவதாகத்தான்வாக்குறுதிதந்தேனேதவிரயார்தருவார்
என்றுஉத்தரவாதம்தரவில்லையே
நாய்களோடுகீழ்ச்சாதிஎனநீர்எண்ணும்புலையன்வடிவில்வந்தவன்யார்தெரியுமா?
தேவேந்திரன்அவனிடம்உத்தங்கர்என்பக்தர்தாகத்தால்வாடுகிறார்அவருக்குநீரையல்ல
அமிர்தத்தையேகொண்டுகொடுஎன்றேன்
அவன்மனிதர்களுக்குஅமிர்தம்கிடைப்பதைவிரும்பவில்லை.
புலையவடிவில்செல்கிறேன்அவர்ஏற்றால்வழங்குகிறேன்என்றான்
அவன்எதிர்பார்த்தபடியேநீர்அவன்உருவைக்கண்டுவெறுப்படைந்தீர்.
அமிர்தத்தைஇழந்துவிட்டீர்!”
உத்தங்கரின்விழிகளிலிருந்துகண்ணீர்வழிந்தது.
“”உத்தங்கரே! கீழச்சாதியினர்என்றுஉங்களைப்போன்றோர்கருதும்மனிதர்களால்தானேஉலகம்நடக்கிறது?
உழவுத்தொழில்செய்வோர்மண்பாண்டம்செய்வோர்ஏன்கழிவைஅகற்றுவோர்
இவர்களெல்லாம்தொழிலைநிறுத்திவிட்டால்உலகம்என்னஆகும்
வர்ணாஸ்ரமம்என்பதுதொழில்சார்ந்தபிரிவேதவிரபிறப்பில்உயர்வுதாழ்வுஇல்லை
என்பதைஏன்நீங்கள்உணரவில்லை
கீழ்ச்சாதியினர்என்றுஉங்களைப்போன்றோர்ஒதுக்கும்மனிதர்கள்செய்யும்தொழில்தானே
அமிர்தம்
அந்தஅமிர்தத்தால்தானேஉலகம்அழியாமல்நிலையாய்நிற்கிறது
அவர்கள்இல்லாவிட்டால்என்றோஉலகம்அழிந்திருக்குமேஒருபிரிவினரைஒதுக்கினால்அவர்கள்மூலம்கிடைக்கும்அமிர்தத்தையேஅல்லவாஉலகம்இழக்கநேரிடும்?
உத்தங்கர்கண்களைத்துடைத்துக்கொண்டார்.
பக்திப்பரவசம்நிறைந்தவராய்,
” *கண்ணா*! நீஅர்ச்சுனனுக்குச்சொன்னதுஅர்ச்சுனகீதை
எனக்குச்சொன்னதுஉத்தங்ககீதை
இந்தகீதையின்உண்மையைஉலகம்உணரட்டும்
பிரபோ! என்மனதில்தெளிவுபிறக்கஉன்ஆசிதேவையப்பா!’ என்றார்.
கண்ணனின்கரம்அவருக்குஆசிவழங்கியது. பின்அவனதுஉருவம்அவர் நெஞ்சுக்குள் புகுந்து
மறைந்தது.
The post ஆபத்தில் ஆசாரம் பார்த்தால் ஆண்டவனே சிரிப்பான் appeared first on SwasthikTv.