தெய்வசக்தியைஈர்க்கும்ஆற்றல்கொண்டது. எல்லாதெய்வங்களுக்கும்இதுபொதுவானது. விநாயகர், மகாலட்சுமிஆகியஇருவருக்கும்உரியமங்கலச்சின்னமாககருதப்படுகிறது.
ஸ்வஸ்திக்சின்னத்தைவரைவதற்கென்றுபிரத்யேகமானஒருமுறைகடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது, முதலில்இடமிருந்துவலமாகஉள்ளமூன்றுகோடுகளைவரைந்துகொள்ளவேண்டும். பின்னர், கீழிருந்துமேலாகமற்றமூன்றுகோடுகளையும்வரையவேண்டும். இந்தமுறைப்படிதான்சகலஇடத்திலும்ஸ்வஸ்திக்சின்னம்அமைக்கப்படவேண்டும்.
திருமாலின்கையிலிள்ளசக்ராயுதம்ஸ்வஸ்திக்வடிவில்இருக்கும்.சூரியனின்சின்னமாகவும்கருதப்படும். செங்கோணவடிவில்மேலிருந்துகீழாகவும், இடமிருந்துவலமாகவும்ஒன்றுக்குஒன்றுகுறுக்கில்செல்லும்கோடுகள்இதில்இடல்பெற்றுஇருக்கும். ஸ்வஸ்திக்என்பதற்குஇடையூறுஇல்லாததுஎன்றுபொருள்.
யஜுர்வேதத்தில்இந்திரனைக்குறித்தஸ்லோகத்தில்ஸ்வஸ்திக்என்பதுதடையற்றநல்வாழ்வுஎன்னும்பொருளில்இடம்பெற்றுள்ளது. வாசல்மற்றும்பூஜைஅறையில்ஸ்வஸ்திக்கோலமிட்டால்எட்டுதிசைகளில்இருந்தும்எந்தஇடையூறும்நம்மைத்தீண்டாதுஎன்பதுஐதீகம். இதைவணங்கினால்உடல்நலம்மேம்படும். கண்திருஷ்டிபோக்கும்பரிகாரமாகவீட்டில்ஸ்வஸ்திக்வரையும்வழக்கம்ஜெர்மனியில்இருந்ததாககூறப்படுகிறது. இந்தியஆன்மீகபண்பாட்டுரீதியாக, வீட்டின்தலைவாசல், தங்கத்தால்செய்யப்பட்டபொருட்களைவைக்கும்இடங்கள், பணப்பெட்டி, கல்லாப்பெட்டி, கணக்குபுத்தகம்மற்றும்குறிப்பேடுகள், வழிபாட்டுக்குரியதலங்கள்ஆகியசகலஇடங்களிலும் ‘ஸ்வஸ்திக்’ வடிவசின்னம்பயன்படுத்தப்படுகிறது
The post தெய்வசக்தியை ஈர்க்கும் ஆற்றல்கொண்ட ஸ்வஸ்திக் appeared first on SwasthikTv.