திருநெல்வேலிமாவட்டத்தில்உள்ளதிருத்தலம்வாசுதேவநல்லூர். இங்குஅர்த்தநாரீஸ்வரர்திருக்கோவில்உள்ளது. சிவன்பாதி, அம்பாள்பாதியாகஅருள்வழங்கும்சிந்தாமணிநாதர்என்னும்அர்த்தநாரீஸ்வரர்திருக்கோவில்அமைந்துள்ளது.
மூலவர் : சிந்தாமணிநாதர் (அர்த்தநாரீஸ்வரர்).
அம்மன் : இடபாகவல்லி.
தலவிருட்சம் : புளி.
தீர்த்தம் : கருப்பைநதி.
பழமை : 500-1000 வருடங்களுக்குமுன்.
ஊர் : வாசுதேவநல்லூர்
மாவட்டம் : திருநெல்வேலி
தலவரலாறு :
பிருங்கிஎன்பவர்சிவம்வேறு, சக்திவேறுஎன்றஎண்ணத்தில்சிவனைமட்டுமேவணங்கிவந்தார். பார்வதி, சிவனிடம்பிருங்கிக்குஉண்மையைஉணர்த்தும்படிசொல்லியும்அவர்கேட்கவில்லை. எனவேஅவள், சிவனைப்பிரிந்துபூலோகம்வந்தாள். ஒருபுளியமரத்தின்அடியில்தவமிருந்தாள். அவளுக்குகாட்சிதந்தசிவன், தன்னுள்ஏற்றுக்கொண்டுஅர்த்தநாரீஸ்வரராககாட்சிதந்தார். அர்த்தநாரீஸ்வரரைசிந்தாமணிநாதர்என்றுஅழைக்கின்றனர்.
இப்பகுதியில்சிவபக்தியுடையரவிவர்மன்என்றமன்னன்ஆண்டுவந்தான். இவனதுமகன்குலசேகரன்தீராதநோயால்அவதிப்பட்டான். மகன்குணமடையசிவனைவேண்டினான்மன்னன். ஒருநாள்அவனைச்சந்தித்தசிவனடியார்ஒருவர், இத்தலத்துசிவனிடம்வேண்டநோய்நீங்கும்என்றார். அதன்படிமன்னன்இங்குவந்துவணங்க, மகனின்நோய்குணமானது. பின்புமன்னன்அர்த்தநாரீஸ்வரருக்குபெரியஅளவில்கோவில்கட்டினான்.
தலசிறப்பு :
சுவாமிஅமைப்பு : அர்த்தநாரீஸ்வரரின்தலையில்கங்கைஇருக்கிறாள். சிவனுக்குரியவலப்பாகத்தில்சந்திரனும், அம்பாளுக்குபின்புறம்ஜடையும்உள்ளது. சிவப்பகுதிகரங்களில்சூலம், கபாலமும், காதில்தாடங்கமும்இருக்கிறது.
அம்பாள்பகுதியிலுள்ளகைகளில்பாசம், அங்குசம், பூச்செண்டும், காதில்தோடும்உள்ளன. சுவாமிபகுதிகாலில்தண்டம், சதங்கையும், அம்பாள்பகுதிகாலில்கொலுசும்இருக்கிறது. சுவாமிபாகத்திற்குவேஷ்டியும், அம்பாள்பாகத்திற்குசேலையும்அணிவித்துஅலங்காரம்செய்யப்படுகிறது. அம்பாள்பகுதியைஇடபாகவல்லிஎன்கின்றனர்.
அன்னாபிஷேகசிறப்பு : பிருங்கிமகரிஷி, இங்குஉற்சவராகஇருக்கிறார். ஆனிபிரம்மோற்ஸவத்தின்போதுசிவனையும்அம்பாளையும்அருகருகில்வைப்பார்கள். பிருங்கிமுனிவர்சிவனைமட்டும்வழிபடும்வகையில்பாவனைசெய்வார்கள்.
புத்திரபாக்கியம்இல்லாதவர்கள்இங்குள்ளநதியில்நீராடிஅம்பிகையைவழிபடகருஉண்டாகும்என்பதுநம்பிக்கை. எனவேஇந்தநதி, கருப்பைஆறு (கருப்பாநதி) என்றுஅழைக்கப்படுகிறது.
புளியமரங்கள்நிறைந்தவனத்தில்சிவன்காட்சிதருவதால், சிந்தாமணிநாதர்என்றுஅழைக்கப்படுகிறார். புளியமரத்திற்குசிந்தைமரம்என்றும்பெயர்உண்டு. இத்தலத்தின்விருட்சமும்புளியமரம்ஆகும். இம்மரத்தின்பழங்கள்இனிப்பு, புளிப்புஎனஇரட்டைச்சுவையுடன்இருப்பதுசிறப்பம்சம். பிரிந்திருக்கும்தம்பதியர்இங்குவேண்டிக்கொள்ளமீண்டும்இணைவர்என்பதுநம்பிக்கை.
இங்குமூலவர்அர்த்தநாரீஸ்வரராககாட்சிதருகிறார். இங்குள்ளபுளியமரத்தின்பழங்கள்இனிப்பு, புளிப்புஎனஇரட்டைச்சுவையுடன்இருப்பதுசிறப்பம்சம்.
பிரார்த்தனை : பிரச்சனையால்பிரிந்திருக்கும்தம்பதியர், அர்த்தநாரீஸ்வரரிடம்வேண்டிக்கொள்ளமீண்டும்இணைவர்என்பதுநம்பிக்கை
The post அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில். வாசுதேவநல்லூர். appeared first on SwasthikTv.